Actress
பிகினி உடையில் பாலிவுட் நடிகை சாஹத் கண்ணா
பாலிவுட் நடிகை சாஹத் கண்ணா பிகினி உடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் குறைவான படங்கள் நடித்தாலும் கூட பிரபலமாக இருக்கும் சில கதாநாயகிகளில் சாஹத் கண்ணாவும் ஒருவர். இவர் பாலிவுட்டில் ஏக் மைன் ஏக் தம், தேங்க் யூ, ப்ரசத்தனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்சமயம் வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிகினி உடையில் அவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளன.
