Actress
தீபிகா படுகோனேவின் மாடர்ன் தரிசனம்! – பதாய் பட போட்டோக்கள்?
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார்.

முதன் முதலாக ஷாருக் கான் நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஷாருக்கான் தான் இவரை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவையும் கூட ஷாருக்கான்தான் பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தீபிகா படுகோனே பல படங்களில் நடித்தார். ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்ப்ரஸ், ஹாப்பி நியூ இயர் இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த வருடம் வரவிருக்கும் பதான் திரைப்படத்திலும் இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்சமயம் பதான் படத்தின் பாடல் வெளியானது அதில் கவர்ச்சியாக தோன்றியுள்ளார் தீபிகா படுகோனே.

அந்த பாடலை காண இங்கு க்ளிக் செய்யவும்

