நான் தாண்டா செய்வேன்.. என்ன பண்ணுவ.. வடக்கன்ஸ்க்கு அட்லீ கொடுத்த பதிலடி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தார் அட்லீ. அதனை தொடர்ந்து தமிழில் திரைப்படங்களை இயக்க துவங்கினார் அவரது முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படம் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய நடிகர்கள் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் அடுத்து நடிகர் விஜய்யை வைத்து திரைப்படத்தை இயக்கத் துவங்கினார் அட்லீ. நடிகர் […]

Continue Reading
sharukh daughter

சூப்பர் ஸ்டார் பேரனும்.. ஷாருக் மகளும்.. பார்ட்டியில் விடிய விடிய.. வைரலான வீடியோ..!

வாரிசு நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே காதல் ஏற்படுவது என்பது எப்போதுமே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அப்படியாக சமீபத்தில் சினிமாவில் நடந்த ஒரு காதல் கதை அதிகம் பிரபலமாக துவங்கி இருக்கிறது. சினிமாவில் இளம் நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகளுக்கும் ஒரு காதல் உருவாகி இருக்கிறது. ஷாருக் மகள்   சாருக் கானின் மகளான சுகானா கான் தற்சமயம் நடிகையாக […]

Continue Reading
kamalhaasan sharukhkhan

தமிழ்ல பேசுனாதான் விடுவேன்!.. கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய ஷாருக்கான்!.. இருந்தாலும் ஆண்டவரு ரொம்ப ஸ்ட்ரிக்டு!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல திரைப்படங்களை நடித்து கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான சண்டை காட்சிகளுடன் கூடிய படங்கள் என்று இல்லாமல் தொடர்ந்து புதுவகையான திரைப்படங்களை முயற்சி செய்து வந்தவர். அவர் நடித்த அவ்வை சண்முகி, குணா போன்ற திரைப்படங்களை பொறுத்தவரை தமிழிலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படியான விஷயங்களை முயற்சி செய்தவர் கமல்ஹாசன் மட்டுமே. அதனால்தான் சிவாஜி கணேசணே தன்னுடைய சினிமா வாரிசாக கமல்ஹாசனை அறிவித்தார். கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஹே […]

Continue Reading
sharukhkhan salaar

ஷாருக்கானுக்கு போட்டியாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!.. சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களில் அதிகமான படங்களை கொண்ட சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது. அதிலும் முக்கியமாக திடீரென கன்னட சினிமா பெரிதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது கே.ஜி.எப் திரைப்படம்.  இது மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டிய படமாகும். கே.ஜி.எப் முதல் பாகம் வந்த பொழுது ரசிகர் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் இரண்டாம் பாகம் வந்த பொழுது […]

Continue Reading

என் படத்துல நீங்கதான் நடிக்கணும்! –அல்லு அர்ஜூன் வீட்டுக்கே சென்ற ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது. இதில் துப்பறியும் ஸ்பை கதாபாத்திரத்தில் ஷாருக் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படம் 1000 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்துள்ளது. இதனை அடுத்து அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே விஜய் நடிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இறுதியில் இதில் […]

Continue Reading

கே.ஜி.எஃப் 2வை ப்ரேக் செய்த பதான்! –ஹிந்தியில் புது சாதனை!

போன வருடம் இந்திய அளவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் பலரும் பேன் இந்தியா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று களத்தில் இறங்கினர். ஆனாலும் தென்னிந்திய திரைப்படங்களே தொடர்ந்து 1000 கோடி வரை வசூல் செய்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். 2018 இல் ஜீரோ என்கிற படத்தில் நடித்த பிறகு ஷாருக்கான் எந்த படத்திலும் […]

Continue Reading

பதானுக்கு குவியும் எதிர்ப்புகள்! – கட் அவுட்டை அடித்து நொறுக்கிய இந்து கட்சி

பெரிய அளவில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் பதான். இந்த படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்கிறார். கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்த படத்தை இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே ஹிந்தி, தெலுங்கு,தமிழ் என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது பதான். இதற்கு முன்பு பதான் படத்தில் இருந்து ஒரு ப்ரோமோ பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. அழையா மழை என்ற அந்த பாடல் ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கி இருந்தது. அந்த […]

Continue Reading

இசை வெளியீட்டுக்கு கண்டிப்பா வறேன்!  – விஜய்க்கு பதிலளித்த ஷாருக்!

தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படங்களாக துணிவு மற்றும் வாரிசு உள்ளது. வெகு காலத்திற்கு பிறகு தல மற்றும் தளபதி இருவரும் தீயாய் போட்டி போட்டு தங்களது படங்களுக்கான அப்டேட்டை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். துணிவு படத்தில் இருந்து 2 சிங்கிள் பாடல்களும், வாரிசு படத்தில் 3 சிங்கிள் பாடல்களும் வெளிவந்துள்ளன. அடுத்து படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கிருஸ்மஸ்க்கு முதல் நாளான […]

Continue Reading

தீபிகா படுகோனேவின் மாடர்ன் தரிசனம்! – பதாய் பட போட்டோக்கள்?

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். முதன் முதலாக ஷாருக் கான் நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஷாருக்கான் தான் இவரை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நடிகை அனுஷ்கா ஷர்மாவையும் கூட ஷாருக்கான்தான் பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தீபிகா படுகோனே பல படங்களில் நடித்தார். ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்ப்ரஸ், ஹாப்பி நியூ இயர் இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். அடுத்த வருடம் […]

Continue Reading

மதத்தை புண்படுத்திட்டீங்க- சர்ச்சையான ஷாருக்கான் பாடல்?

பாலிவுட் திரையுலகில் மிக பிரபலமான நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான். மும்பையில் உள்ள பெரும் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். பொதுவாகவே பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துவிடும். அதே போல தற்சமயம் ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் பதான். இந்த படத்திற்கு பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். வருகிற ஜனவரி 25 அன்று இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த […]

Continue Reading

வரவேற்பை பெறும் ஷாருக்கானின் பதான் –  தீப்பறக்கும் ட்ரைலர்

பாலிவுட் நடிகர் என்றாலும் கூட நடிகர் ஷாருக்கானுக்கு அதிகமான அளவில் தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடித்து மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சையமானவர் ஷாருக்கான். அதற்கு பிறகு ரா ஒன், சென்னை எக்ஸ் ப்ரஸ் என இவரது பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரவேற்பை பெற்றுள்ளன. தற்சமயம் ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார் ஷாருக்கான். ஷாருக்கானுக்கு வில்லனாக […]

Continue Reading