Tuesday, August 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
dhanush jayam ravi wife

dhanush jayam ravi wife

தனிமையில் அத்துமீறினாரா தனுஷ்?.. ஜெயம் ரவி விவாகரத்துக்கு இதுதான் காரணமா?.

by Raj
June 24, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வரும் முக்கியமான விஷயமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்களுக்கு இடையேயான விவாகரத்து விஷயம் இருந்து வருகிறது.

இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு இரு குழந்தைகளும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்து வருவதாகவும் இதனால் இவர்கள் விவாகரத்து பெறப்போவதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

கூறப்படும் காரணங்கள்:

தொடர்ந்து ஜெயம் ரவி தோல்வி படங்களாக நடித்ததால் அவரது மாமியாருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதுவே தனது மனைவியுடன் பெரிதாக வெடித்ததாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

மற்றொரு பக்கம் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அந்த படத்தில் இருந்த ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அது அவரது மனைவிக்கு தெரிந்ததால் அவர் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புதுமையான ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். ஜெயம் ரவிதான் முதன்முதலில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். இன்னும் ஆர்த்தி தரப்பில் அது குறித்து பதில் இல்லை.

பத்திரிக்கையாளரின் கருத்து:

உண்மையில் தனுஷ்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார் சபிதா ஜோசப். ஒரு இரவு விருந்துக்கு ஜெயம் ரவியும் ஆர்த்தியும் செல்லும் பொழுது அங்கு தனுஷை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

dhanush
dhanush

அதற்கு பிறகு ஆர்த்தியும் தனுஷும் தனிமையில் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகுதான் ஜெயம் ரவி விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக கூறுகிறார் சபிதா ஜோசப்.

அந்த வகையில் ஏற்கனவே நிறைய நடிகைகளின் விவாகரத்திற்கு தனுஷ் காரணம் என்று பேச்சுக்கள் இருந்து வரும் நிலையில் இந்த விஷயத்திலும் தனுஷின் பெயர் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Tags: Dhanushtamil cinemaதமிழ் சினிமாதனுஷ்
Previous Post

உள்ள இருக்குறது தெரியுற மாதிரி ட்ரெஸ்.. கலக்கும் திவ்யபாரதி!..

Next Post

ஆடையின்றி நடித்ததை பார்த்து அவர் ரசித்தார்.. தமன்னாவின் காதலன் செய்த வேலை..!

Related Posts

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
Next Post
thamanna lover

ஆடையின்றி நடித்ததை பார்த்து அவர் ரசித்தார்.. தமன்னாவின் காதலன் செய்த வேலை..!

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved