Thursday, May 21, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நிஜ மனிதரை தப்பா பயன்படுத்தி இருக்காங்க.. கேம் சேஞ்சர் ட்ரெய்லரால் ஷங்கருக்கு வந்த பிரச்சனை..!

நிஜ மனிதரை தப்பா பயன்படுத்தி இருக்காங்க.. கேம் சேஞ்சர் ட்ரெய்லரால் ஷங்கருக்கு வந்த பிரச்சனை..!

by Raj
January 5, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்குனர் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

ஏனெனில் அந்த அளவிற்கு இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கு வரவேற்பு என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் அவருடைய இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.

Read More:  கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast - Trailer கதை..!

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்திருக்கிறார். ராம்சரண் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். நடிகர் எஸ் ஜே சூர்யா தான் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தின் பெயர் குறித்து நிறைய சர்ச்சைகள் தற்சமயம் உருவாகி வருகின்றன . இவரது பெயர் உப்பிலி என்பதாக இருக்கிறது. 1936 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை உப்பிலி ராஜா என்கிற மகாராஜா ஆண்டு வந்தார்.

அப்பொழுது அவர் நிறைய சமூகத்தில் சீர்திருத்தங்களை மெட்ராஸ் மாகாணத்தில் செய்ததாக கூறப்படுகிறது அப்படிப்பட்டவரின் பெயரை எப்படி வில்லனுக்கு வைக்கலாம் என இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Read More:  முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…
Tags: director shankartamil cinemaஇயக்குனர் ஷங்கர்தமிழ் சினிமா
Previous Post

ரசிகர்களை ஏங்க வைத்த ஸ்ரீ லீலா. புடவையிலேயே இப்படி ஒரு லுக்கா..!

Next Post

64 வயது நடிகரா இருந்துக்கிட்டு நடிகையை அந்த இடத்தில் தட்டலாமா?

Related Posts

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
64 வயது நடிகரா இருந்துக்கிட்டு நடிகையை அந்த இடத்தில் தட்டலாமா?

64 வயது நடிகரா இருந்துக்கிட்டு நடிகையை அந்த இடத்தில் தட்டலாமா?

Recent Updates

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved