Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மதசார்பு கட்சியிலலாம் இணைய முடியாது! தேர்தல் அழைப்பு விடுத்த கட்சிக்கு சத்தியராஜ் மகள் கொடுத்த அதிரடி பதில்!

மதசார்பு கட்சியிலலாம் இணைய முடியாது! தேர்தல் அழைப்பு விடுத்த கட்சிக்கு சத்தியராஜ் மகள் கொடுத்த அதிரடி பதில்!

by Esai
March 2, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் கடவுள் மறுப்பாளராகவும் திகழும்  சத்யராஜின் மகள் திவ்யா, பிரபல அரசியல் கட்சி ஒன்றை அவமதிப்பது போல் பேசியது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக  நடித்து வரும் பிரபல நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் மகிழ்மதி என்ற இயக்கம் மூலமாக பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளையும்  செய்து வருகிறார். தந்தையை போலவே சமத்துவத்தை முன்வைத்து அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும்  திவ்யாவிற்கு, அரசியலில் குதித்து சேவை செய்ய வேண்டும் எண்ணமும் உள்ளது. ஏற்கனவே சனதானம் குறித்து கடந்தாண்டு இவர் பேசிய பேச்சுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட திவ்யாவிற்கு பிரபல கட்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த செய்தி குறித்து திவ்யாவிடம் கேட்க, அதற்கு அதிரடியான ஒரு பதிலை அளித்துள்ளார் திவ்யா. 

எனக்கு அரசியலில் ஆர்வமுண்டு. நான் பதிவிக்காக அரசியல் வர வேண்டும் என நினைக்கவில்லை. மக்கள் பனி செய்வதற்காகவே அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.ஏற்கனவே களப்பணி செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிவிட்டது என கூறியுள்ளார். 

மேலும், எம்பி ஆவதற்கு அரசியலுக்கு வருகிறீர்களா? மந்திரி பதிவி மேல் விருப்பம்  இருக்கா? உங்கள் தந்தை சத்யராஜ் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா என்னும் கேள்விகளை பலர் தன்னிடம் கேட்பதாக கூறிய அவர், வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான் எனவும்  ஆனால், எந்தவொரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பமில்லை எனவும் பளிச்சென்று பதிலளித்துவிட்டார். 

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

தனிக்கட்சி துவங்க போவதில்லை எனவும் தேர்தல் முடிந்தவுடன் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை அறிவிப்பதாகவும் திவ்யா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். 

Tags: divya sathyarajsathyarajtamil cinemaதமிழ் சினிமா
Previous Post

அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் இளையராஜா பயோபிக் – இடையே தனுஷ் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

Next Post

எண்ணன்னே உங்களை வச்சி நான் படம் பண்ண கூடாதா? மறைமுகமாக நடிகர் சூரிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
actor soori sivakarthikeyan

எண்ணன்னே உங்களை வச்சி நான் படம் பண்ண கூடாதா? மறைமுகமாக நடிகர் சூரிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved