Friday, August 7, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara vishnu

nayanthara vishnu

எங்க பகவானை அசிங்கப்படுத்திய நயன்தாராவை விட மாட்டோம்… வழக்கு பதிவு செய்த இந்து அமைப்பினர்!..

by Raj
January 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Nayanthara in Annapoorani :  தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. நயன் தாராவை விடவும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான அன்னப்பூரணி திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது அனைவரும் அறிந்த விஷயமே. 12 கோடி தயாரிப்பு செலவில் உருவான இந்த திரைப்படம் வெறும் 80 லட்ச ரூபாய்தான் வசூல் செய்தது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா (யசோதா), சாய் பல்லவி (கார்கி) திரைப்படங்களே இதை விட அதிக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் குறித்து தற்சமயம் வழக்கு பதியப்பட்டுள்ளது. படத்தின் கதைப்படி பிராமண குடும்பத்தில் பிறக்கும் அன்னப்பூரணி சமையலில் சாதிக்க ஆசைப்படுகிறார்.

அதற்காக அசைவம் சாப்பிடுகிறார். மேலும் இஸ்லாமிய பையனை காதலிக்கிறார். பிரியாணி செய்வதற்காக தொழுகை செய்கிறார். இது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. மேலும் அதில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் இருக்கும் ஜெய் பேசும்போது ராமர் அசைவம் சாப்பிட்டதாக பேசியிருப்பார்.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அது பகவானை கலங்கப்படுத்துவதாக உள்ளது என கூறி அந்த திரைப்படம் குறித்து இந்து அமைப்பினர் மும்பையில் வழக்கு பதிந்துள்ளனர். பொதுவாகவே பக்தாள் வழக்கு தொடர்ந்தார்கள் என்றால் அந்த படத்திற்கு தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.

ஆனால் இவர்கள் இதை படம் வெளியாகும்போதே செய்திருந்தால் அது படத்திற்கு நல்ல விளம்பரமாக இருந்திருக்கும்.

இப்படி ஓ.டி.டியில் வந்த பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனரே என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. ஏனெனில் அன்னப்பூரணி படத்தை பொறுத்தவரை அதில் இந்து இஸ்லாமிய சகோதரதுவத்தை வெளிப்படுத்தும் விதமாகவே கதை இருந்ததே தவிர இழிவுப்படுத்தும் வகையில் ஒன்றும் இல்லை.

Read More:  Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

மேலும் அன்னப்பூரணி என்னும் கடவுள் அனைத்து உணவுக்குமான கடவுளே தவிர சைவத்திற்கு மட்டுமே அவர் கடவுள் கிடையாது என்பது தென்னிந்திய மக்களின் வாதமாக இருக்கிறது.

Tags: annapooraniNayantharatamil cinemaஅன்னப்பூரணிதமிழ் சினிமாநயன்தாரா
Previous Post

எங்களை பத்தி உருட்டாம சரியா பேசுங்க!.. ஒண்ணு கூடி அர்ச்சனாவை அடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!.

Next Post

ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved