அந்த இடத்தை சூம் பண்ணி காட்டிய லாஸ்லியா… ஆடிப்போன ரசிகர்கள்.. இவ்வளவு ஓப்பனா இருக்க கூடாது!.

Losliya Mariyanesan: சினிமா துறையில் புதுமுக நடிகைகளுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் இருக்கும். சில நடிகைகள் முதலில் வெள்ளித்திரையின் மூலம் அறிமுகமாகி, அதன்பிறகு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும்.

ஒரு சிலர் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி, அவர்களுக்கென்று தனியாக ரசிகர்கள் அதிகமாகி, அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியனேசன். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி இருந்தார். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா மரியனேசன், அவர் பதிவிடும் புகைப்படத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இலங்கை தமிழ் பெண்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா மரியனேசன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Losliya Mariyanesan
Social Media Bar

இந்நிகழ்ச்சியில் அவர் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அறிமுகமான நாளிலிருந்து லாஸ்லியாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தன. அந்த அளவிற்கு அவர் அந்த ஷோவில் அழகாக பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தது.

Losliya

இவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

Losliya Mariyanesan

சமூக வலைத்தளங்களில் லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான லாஸ்லியாஅதன் பிறகு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் பிரபல கிரிகெட் வீர ஹர்பஜன்சிங் நடித்திருந்தார்.

Losliya

ஆனால் அந்தப்படத்தில் அவரிுன் நடிப்பு பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்பொழுது விளம்பரங்களில் நடித்து வரும் லாஸ்லியா போட்டோ ஷூட்களை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Losliya Mariyanesan

அவ்வாறு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவேற்றி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி கொண்டிருக்கிறார். லாஸ்லியாவின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து அவரின் ரசிகர்கள், கமெண்ட் செய்தும், பகிர்ந்தும் வருகிறார்கள்.