Friday, May 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கான்ஜுரிங் படத்தை முடிச்சி வைக்க போறேன்! –  தகவல் அளித்த இயக்குனர்!

கான்ஜுரிங் படத்தை முடிச்சி வைக்க போறேன்! –  தகவல் அளித்த இயக்குனர்!

by Raj
January 3, 2023
in Hollywood Cinema news
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹாலிவுட்டில் பேய் படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் இயக்கும் பேய் படங்கள் அனைத்தும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற கூடியவை.

கான்ஜுரிங் திரைப்படத்தை இவர்தான் இயக்கினார். கான்ஜுரிங் திரைப்படம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான திரைப்படமாகும். கான்ஜுரிங் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கான்ஜுரிங் 2 திரைப்படத்தையும் இவரே இயக்கினார் அதுவும் நல்ல ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து கான்ஜுரிங் படத்தின் மூன்றாவது பாகமாக கான்ஜுரிங் டெவில் மே க்ரை என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்கவில்லை. அதை மைக்கெல் சாவஸ் என்கிற இயக்குனர் இயக்கினா. தற்சமயம் மேகன் என்கிற த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஜேம்ஸ் வான்.

Read More:  உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

இந்த படம் வருகிற ஜனவரி 13 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கு பிறகு அவர் அக்வா மேன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளார். அதற்கடுத்து கான்ஜுரிங் படத்தின் நான்காவது பாகத்தை இவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கான்ஜுரிங் படங்களிலும் எட் மற்றும் லொரைன் தம்பதியினர்தான் இந்த பேய்களை ஓட்டுபவர்களாக இருப்பார்கள். எட் மற்றும் லொரைன் கதாபாத்திரத்திற்கு இந்த கான்ஜுரிங் நான்காம் பாகம் இறுதி பாகமாக இருக்கும். என கூறியுள்ளார் ஜேம்ஸ் வான்.

Read More:  உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

மேலும் இதுவரை வந்த கான்ஜுரிங் படங்களில் இது அதிக த்ரில்லராக இருக்கும் என ஜேம்ஸ் வான் கூறியுள்ளார்.

Tags: conjuringjames wanகான்ஜுரிங்ஜேம்ஸ் வான்
Previous Post

எனக்கு விஜய்யுடன் நடிக்க விருப்பம் கிடையாது? –  அப்போதே சொன்ன அஜித்!

Next Post

60 வருடங்களாக வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்! –  அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? அறிவித்த படக்குழு!

Related Posts

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

September 23, 2025

சோவியத் ராணுவத்தையே கதி கலங்க வைக்கும் கதாநாயகன்..! SISU: Road to Revenge – Official Trailer

August 28, 2025
Next Post
60 வருடங்களாக வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்! –  அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? அறிவித்த படக்குழு!

60 வருடங்களாக வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்! -  அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? அறிவித்த படக்குழு!

Recent Updates

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved