Connect with us

லோகேஷ் இயக்குனா மறுபடி ரஜினி கூட நடிக்க தயார் – கமலின் புதிய அறிவிப்பு..!

Latest News

லோகேஷ் இயக்குனா மறுபடி ரஜினி கூட நடிக்க தயார் – கமலின் புதிய அறிவிப்பு..!

cinepettai.com cinepettai.com

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல் நடித்து தயாரித்துள்ளார். படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. மேலும் மக்களுக்கும் அதிகமாக பிடித்த படமாக இது அமைந்துள்ளது.

பொதுவாக இரண்டு பெரிய நாயகர்கள் ஒரு படத்தில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் மிகவும் கடினமான காரியமாக மாறிவிட்ட இந்த சூழலில் விக்ரம் படத்தில் நடிகர் கமலுடன் பிரபல நடிகர்களான சூர்யா, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் லேகேஷ் கனகராஜ் இயக்கினால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க நான் தயார் என கூறியுள்ளார் நடிகர் கமல்.

ஏற்கனவே கமல் தயாரிப்பில் லேகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்க போவதாக பேச்சுகள் உள்ளன. இந்நிலையில் கமல் இப்படி கூறியிருப்பது மூலம் அந்த படத்தில் ரஜினியுடன் கமலும் நடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

POPULAR POSTS

vishal
h vinoth ajith
aparna-das-marriage
vijay rajinikanth
arun vijay
lokesh kanagaraj rajinikanth
To Top