Connect with us

சினிமாவில் இருந்து துறக்கிறேன்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. வெளியான திடீர் அறிக்கை.!

Tamil Cinema News

சினிமாவில் இருந்து துறக்கிறேன்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. வெளியான திடீர் அறிக்கை.!

Social Media Bar

Actor Kamal Haasan has been the most important celebrity in Tamil cinema. Kamal Haasan’s films are also getting a lot of response. In this situation, actor Kamal Haasan’s sudden announcement is currently going viral

சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் பழைய நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இப்பொழுது வரை ஒரு முக்கிய நடிகராக அவர் இருந்து வருகிறார்.

கமல்ஹாசனின் இடத்தை யாருமே நிரப்ப முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் பல வித்தியாசங்களை காட்டியவர் நடிகர் கமல்ஹாசன் அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்குனர் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது என்று பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் கமல்ஹாசன்.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் கமல்ஹாசன். அதில் அவர்கள் கூறும் பொழுதே என் மீது கொண்ட அன்பினால் உலகநாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.

கமல்ஹாசன் எடுத்த முடிவு:

இந்த பாராட்டு சொற்களால் நானும் அதிகமாக மகிழ்ந்து இருக்கிறேன் என்று கூறிய கமலஹாசன் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு மரியாதை குறைவு வந்துவிடாத வண்ணம் அவற்றை துறப்பது என முடிவு செய்துள்ளேன்.

 

எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமான ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் இனிவரும் காலங்களில் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

 


இவ்வாறு கூறியிருக்கிறார் கமல்ஹாசன் எனவே இனிவரும் திரைப்படங்களில் உலக நாயகன் என்று கமல்ஹாசனின் பெயர் வராது என்பது இதன் மூலம் தெரிந்து இருக்கிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top