பண்ணை வீட்டில் என்னை கெடுத்துட்டார்.. சல்மான்கான் குறித்து அதிர்ச்சி கொடுத்த கிச்சா சுதீப் மகள்.!
பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களில் சல்மான்கான் மிக முக்கியமானவர் பெரும்பாலும் சல்மான்கான் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
அதே சமயம் பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் சல்மான்கான் இருந்து வருகிறார். எல்லா காலங்களிலுமே அவரை குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை என்பது வட மாநிலத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் இந்த நிலையில் அவரைக் குறித்து அதிசயூட்டும் இன்னொரு செய்தியை பகிர்ந்து இருக்கிறார் நடிகை சான்வி சுதீப்.
கன்னட பிரபல நடிகரான கிச்சா சுதீப்பின் மகளான சாந்தி சுதீப் சல்மான் கான் நடித்த தபாங்க் 3 திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருந்தார் அதுக்குறித்து அவர் கூறும் பொழுது சல்மான் கான் உடன் மூன்று நாட்கள் அவரது பழைய வீட்டில் ஜாலியாக இருந்தேன்.
அங்கு நீச்சல் அடிப்பது குதிரை ஏறுவது என்று பல விஷயங்களை செய்து வந்தோம். அந்த மூன்று நாட்களில் என்னை கெடுத்துவிட்டார் சல்மான் கான் என்று சல்மான் கான் குறித்து கூறியிருக்கிறார் சான்வி சுதீப் இது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.