Actress
அந்த கண்ணு இருக்கே – ப்ளாக் அண்ட் ஒயிட் உடையில் குயிட் லுக்கில் க்ரீத்தி ஷெட்டி
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு என்ற ஒரு பாடல் மூலம் தமிழக இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி.

தென்னிந்தியாவில் தற்சமயம் அதிகமான அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். விரைவில் தமிழில் திரைப்படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் டப்பிங்கை பொறுத்தவரை ஷியாம் சிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடும் கீர்த்தி ஷெட்டி அசத்தலான சில புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டுள்ளார்.

