என் அந்த உடல் பாகம் பத்தி அசிங்கமா.. ரசிகர்கள் கமெண்டால் கடுப்பான மஞ்சிமா மோகன்.!
மலையாள சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சுமா மோகன். மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான பிறகு வெகு காலங்களுக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று இவர் நடிக்க வந்தார்.
முதன்முதலாக தமிழில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில்தான் இவர் கதாநாயகியாக நடித்தார். பெரும்பாலும் சிம்பு திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சர்ச்சைக்கு உள்ளாவார்கள்.
நடிகை மஞ்சுமா மோகன்:
ஆனால் மஞ்சுமா மோகனை பொருத்தவரை அந்த திரைப்படம் மூலமாக அதிகமாக பிரபலம் அடைய தொடங்கினார். தொடர்ந்து மஞ்சுமா மோகனுக்கு நிறைய தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் பிரபலமாக துவங்கிய பிறகு உணவு விஷயங்களில் டயட் போன்றவற்றை கடைபிடிப்பார்கள். அதன் மூலமாக உடல் எடையை சரியாக பாதுகாத்து வருவார்கள். ஏனெனில் அதிக உடல் எடை வந்துவிட்டால் அது சினிமாவில் வாய்ப்புகளை குறைத்து விடும் என்பது அந்த நடிகைகளின் எண்ணமாக இருக்கிறது.
ரசிகர்களின் கமெண்ட்
ஆனால் மஞ்சுமா மோகனைப் பொறுத்தவரை இயற்கையாகவே அவருக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலும் அதை ஒரு தவறாக பார்க்காமல் தொடர்ந்து அப்படியே நடித்து வந்தார். இந்த நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் இவர் நடிக்கும் பொழுது இவருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு மஞ்சுமா மோகனின் உடல் எடை இன்னமும் அதிகரித்தது. தொடர்ந்து இதனால் மஞ்சுமா மோகன் குறித்து அதிகமான எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கின.
பலரது அவரது உடலை குறைத்தும் உடல் பாகங்கள் குறித்தும் நிறைய நெகட்டிவ் கமாண்டுகளை பதிவிட துவங்கினர். இதனால் அதிகமான வருத்தத்திற்கு உள்ளானால் மஞ்சு மோகன் இந்த நிலையில் தன்னுடைய உடல் எடையை கிண்டல் அடித்தவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மஞ்சுமா மோகன்.