ட்ராஸ்பரெண்ட் ஜாக்கெட் போட்டு செம லுக்கில் கீர்த்தி சுரேஷ்!..
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.…
