Gossips

திருமணமான நடிகருடன் கள்ளத்தொடர்பு… கடுப்பாகி சினிமாவில் இருந்து தூக்கிய பிரபலங்கள்.. இப்போ நடிகை நிலமை என்ன தெரியுமா?

கள்ளத்தொடர்புகளுக்கும் பஞ்சமில்லாத ஒரு துறை என்றால் அது சினிமா துறை மட்டும் தான். வேறு எந்த துறையிலும் இந்த அளவிற்கு கள்ளத்தொடர்பு விவாகரங்கள் இருப்பதை பார்க்க முடியாது. ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான கையேதும்…

Read More
News

குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கீங்களே.. சமூக வலைத்தளங்களில் கதறும் கங்கனா ரனாவத்…

காலம் காலமாக பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் பிறகு பா.ஜ.க கட்சியில் முக்கிய அரசியல்வாதியாக மாறினார் தற்சமயம்…

Read More
News

குழந்தை பிறந்தப்பிறகும் கூட அப்படியே இருக்காங்க!.. பிரபலமாகும் சாயிஷாவின் குத்தாட்ட வீடியோ…

தமிழ் சினிமாவில் திடீரென அறிமுகம் ஆகிய வைரலான ஒரு சில நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சாயிஷா. வனமகன் திரைப்படத்தில் காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் சாயிஷா. முதல்…

Read More
News

கேட்ட அந்த ஒரு கேள்வியால் மணிரத்னம் திரைப்படத்தில் வாய்ப்பை இழந்த மோகன்!.. ஆனா கேள்வி கரெக்ட்டுதான்..

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெறக் கூடியவை. இதனால் தொடர்ந்து மணிரத்தினம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக…

Read More
News

ப்ரோமோஷனுக்கே எல்லா காசும் போச்சு!.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!.. எல்லாம் விஜய் சேதுபதி செஞ்ச வேலைதான்..

பொதுவாகவே தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது அவ்வளவாக கை கொடுப்பது கிடையாது. விஜயகாந்த் மாதிரியான ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் 50-வது படம் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில்…

Read More
News

விடுதலை 2 ரிலீஸ் தேதி எப்போ?.. ஒரு வழியாக வாய் திறந்த நடிகர் சூரி..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக அறிமுகமானவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சூரி நடிக்கும் காமெடிகளுக்கு…

Read More
News

வீட்டில் தனியாக இருக்கும்போது அப்படி செய்வேன்!.. அதிர்ச்சி தகவல் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!.

தமிழ் சினிமாவில் சில காலங்கள் மட்டும் பிரபலமாக இருந்த ஒரு சில நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவரது குடும்பம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டது ஆகும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில்தான் பிறந்து…

Read More
News

40 நாளெல்லாம் தாங்காது.. நடிகை கஜோலால் உடல் வலி வந்து ஓடிய நடிகர்!.

பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் அஜய் தேவகன் கஜோல் தம்பதிகள் முக்கியமானவர்கள். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவராக நடிகர் அஜய் தேவகன் இருந்து வருகிறார்.…

Read More
News

திருமணமான புதிதில் என் புருசனை பார்க்கவே பயமா இருக்கும்!.. நஸ்ரியாவுக்கு திகில் காட்டிய ஃபகத்..

மலையாள சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று பலராலும் புகழப்படுபவர் நடிகர் பகத் பாசில். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து தற்சமயம் தமிழ் சினிமாவிலும் அவருக்கு இன்று பெரும் ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கிறார். பகத்…

Read More
News

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களே வரவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது…

Read More
News

குட் பேட் அக்லியில் நடந்த முக்கிய சம்பவம்!.. இதுக்கு கூட விஜய் படத்தைதான் காபி அடிக்கணுமா?

தமிழில் அதிக வசூல் கொடுத்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இப்போது வரை வெளிவரவில்லை. ஏனெனில் அதற்கு பிறகு…

Read More
News

இது ப்ளாக்பஸ்டர் லெவல்!.. வசூலில் சம்பவம் செய்த கருடன் திரைப்படம்..

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அவரது காமெடி பிரபலமானதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக வாய்ப்புகளை பெற்றார்.…

Read More