Tamil Trailer

காலம் காலமா எடுத்த அதே கதை.. உளவாளியாக விஜய் தேவரகொண்டா.. கிங்டம் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழியில் மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவர கொண்டா தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள்…

Read More
Tamil Cinema News

அந்த பழக்கத்தால் வாய்ப்பை இழந்த முரளி.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

ரஜினி மாதிரியான நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டங்களில் வளர்ச்சி பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. ஆரம்பத்தில் முரளிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் போக போக…

Read More
Actress

அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!

சீதாராமம் என்கிற திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுக்க பிரபலம் அடைந்த ஒரு கதாநாயகியாக மாறியவர் மிர்னல் தாக்கூர். ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த மிர்னல் தாகூருக்கு தெலுங்கில் வந்த ஜெர்சி திரைப்படத்தின் ஹிந்தி…

Read More
Tamil Cinema News

மறுப்படியும் பெரிய ஹீரோவோடு கூட்டணி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்கள் முடித்த உடனேயே இவ்வளவு பிரபலம் அடைந்த ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் ஐந்தாவது திரைப்படமே ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்…

Read More
TV Shows

இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. இவர்தான் பொண்ணு..!

பிரபலமாக இருக்கும் தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். தொடர்ந்து சினிமா பிரபலங்களில் இருந்து கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் வரை பலவற்றிற்கும் சமைத்துக் கொடுக்கும் சமையல் வல்லுநராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார்.…

Read More
Cinema History

2000 ரூபாயில் செட் போட முடியுமா?.. கமல் படத்தில் சாதித்த பிரபலம்..!

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் முந்தைய கால கட்டங்களில் சினிமாவில் பட்ஜெட் என்பதே மிகவும் குறைவாக இருந்தது. சில லட்சங்களிலேயே திரைப்படங்களை எடுக்கும் வழக்கம் தான்…

Read More
Cinema History

வெளியானதை விட இப்போ 10 மடங்கு வரவேற்பு.. டாப் ஹிட் கொடுத்த கங்கை அமரன் பாடல்..!

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் என்று மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியர், இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவர் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன். இளையராஜாவிற்கு தமிழ் சினிமாவில் நிறைய பாடல் வாய்ப்புகள் வந்த…

Read More
Tamil Cinema News

கூலி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்..! இதுதான் விஷயமா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு என்பது கிடைத்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாக இந்த திரைப்படத்தை…

Read More
Cinema History

ரஜினியோடு அந்த மாதிரி நடிச்ச ஒரே நடிகை ஸ்ரீ வித்யாதான்.. இந்த விஷயம் தெரியலையே..!

நடிகர் ரஜினிகாந்தோடு தமிழ் சினிமாவில் சேர்ந்து நடித்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார். முதன் முதலாக ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா தான் நடித்தார். அதற்கு…

Read More
Tamil Cinema News

ரஜினி ரசிகனா இருந்த நான் கமல் ரசிகனா மாற இதுதான் காரணம்.. லோகேஷ் கனகராஜ்..!

தமிழில் இப்பொழுது பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இவரது படங்களில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். மற்ற திரைப்படங்களை விடவும் சிம்பிளாக இருந்தாலும் கூட அவை மக்களுக்கு பிடித்த வகையில்…

Read More
Box Office

ஹர ஹர வீரமல்லு திரைப்படத்தின் முதல் நாள் வசூல்..!

க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஹரஹர வீர மல்லு. தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக…

Read More
Tamil Cinema News

37 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய நித்யா மேனன்..

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். ஒரு தனிப்பட்ட நடிப்பு திறனை கொண்டவர் என்று கூறலாம். பெரும்பாலும் நடிகைகள் என்றால் உடல் எடையை குறைவாக வைத்துக்…

Read More