ஓட்டு போடுறதுல கூட காபியா!.. விஜய்யை அட்டு காபி அடித்த விஷால்!.
விஜய் கட்சி துவங்கியது முதலே நானும் கட்சி துவங்க போகிறேன் என கூறி வருகிறார் நடிகர் விஷால். ஆரம்பம் முதலே அவர் செய்யும் செயல்கள் விஜய்யை பார்த்து செய்வதாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு…
