News
Radio Gilli FM 106.5
ரேடியோ கில்லி எஃப்.எம் தனியாரால் நடத்தப்படும் எஃப்.எம் அலைவரிசை ஆகும். இது சினிமா, செய்திகள், பாடல் என அனைத்து தகவல்களையும் நமக்கு வழங்குகிறது.

[playerjs file=”https://livessl.rcast.net/stream/66462.mp3″]
ஆன்லைன் எஃப்.எம் ரேடியோ என்பது எஃப்.எம் ரேடியோ தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி என கூறலாம்.
எனவே தமிழில் 106.5 பண்பலையை சேர்ந்த ரேடியோ கில்லி எஃப் எம்மை ஆன்லைன் வழி உங்களுக்கு வழங்குகிறோம்.
