Connect with us

மாடர்ன் ட்ரெஸ்ல க்யூட்னெஸ் அள்ளுது! – ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய போட்டோக்கள்!

Entertainment News

மாடர்ன் ட்ரெஸ்ல க்யூட்னெஸ் அள்ளுது! – ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய போட்டோக்கள்!

cinepettai.com cinepettai.com

சில கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் இல்லாவிட்டாலும் சில காலங்களிலேயே ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள். 

தமிழ் சினிமாவில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங். ஆனால் அதற்கு முன்னரே தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கு இவர் பிரபலமானவராக இருந்தார்.

தமிழில் தடையர தாக்க, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமே இவருக்கு தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அந்த படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ரகுல் ப்ரீத் சிங்கை மிகவும் அழகாக காட்டி இருப்பார். அந்த படத்திற்கு பிறகு பல இளைஞர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரசிகர்களானார்கள்.

ஆனால் அதற்கு பிறகு வந்த திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் எதிர்பார்த்த க்யூட்னஸ்க்கு பதிலாக விறைப்பான ஒரு கதாபாத்திரமாக தோன்ற துவங்கினார். தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் இவர் இப்படியாக தோன்ற இவருக்கு இருந்த ரசிகர்கள் தமிழ் வட்டாரத்தில் குறைந்தனர்.

ஆனால் இப்போதும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அவரது க்யூட்னஸ் குறையாமல் இருப்பதை அவரது சமீபத்திய புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.

POPULAR POSTS

jayam ravi fan
cook with comali season 4 cook list
mohan g dry ice
murali
lingusamy rajinikanth
vishal
To Top