Friday, July 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajinikanth rathnakumar

rajinikanth rathnakumar

தளபதியே சரண்டர் ஆயிட்டார்.. நீங்க ஏங்க வாயை விட்டீங்க!.. தலைமறைவான இயக்குனர் ரத்னகுமார்..

by Raj
November 2, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Leo Success meet: இதுவரை வந்த விஜய் திரைப்படங்களிலேயே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம். லியோ திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கும் பொழுதே இப்படியான ஒரு வெற்றியை இந்த படம் பெரும் என்று நம்பப்பட்டது.

அதேபோல லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் வாரத்திலேயே மாஸ் காட்டி நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று அதற்கு வெற்றி விழா நடத்தப்பட்டது.

இதில் லியா படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டனர் ஏனெனில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்படாத காரணத்தினால் வெற்றி விழாவவது கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அப்போது அதில் பேசிய விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று நேரடியாக கூறி ரஜினி மற்றும் விஜய் குறித்து இருந்த சர்ச்சைக்கு முடிவு கட்டினார். ஆனால் லோகேஷ் கனகராஜுடன் பணிபுரிந்த இயக்குனர் ரத்னகுமார் அந்த விழாவில் பேசும்பொழுது எவ்வளவு உயரம் பறந்தாலும் பசித்தால் கீழேதான் வந்தாகணும் என்று ஒரு வார்த்தையை விட்டிருந்தார்.

இதற்கு முன்பு ரஜினி ஜெயிலர் விழாவில் பேசும்பொழுது விஜயை விமர்சித்து பேசுவதற்காக எவ்வளவு உயர பறந்தாலும் கழுகு அளவுக்கு காகத்தால் பறக்க முடியாது என்று கூறியிருந்தார். அதை பரிகாசிக்கும் விதமாக ரத்தினகுமார் இதை பேசி இருப்பாரோ என்று பேச்சுக்கள் சமூக வலைதளங்கள் அடிபட்டன.

இதனை அடுத்து வேலை காரணமாக சில நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு வரமாட்டேன் என்று ரத்னகுமார் தெரிவித்திருந்தார். ரசிகர்களின் விமர்சனத்தை தாங்க முடியாமல்தான் அவர் போய்விட்டாரோ என்று சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Tags: leorajinikanthtamil cinemaVijayதமிழ் சினிமாரஜினிலியோவிஜய்
Previous Post

வெற்றி மாறனுக்கு கிடைச்ச அந்த விஷயம் எனக்கு கிடைக்கல!. பயங்கரமா மிஸ் பண்றேன்.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்…

Next Post

விஜய் படத்துக்கு 2 க்ளைமேக்ஸ் எடுத்தோம்!.. தயாரிப்பாளர் ஒத்துக்கல.. மனம் திறந்த இயக்குனர்!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
vijay

விஜய் படத்துக்கு 2 க்ளைமேக்ஸ் எடுத்தோம்!.. தயாரிப்பாளர் ஒத்துக்கல.. மனம் திறந்த இயக்குனர்!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved