Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
reshma pasupuleti

reshma pasupuleti

உடலுறவுக்கு இது ரொம்ப முக்கியம்.. வெட்கமே இல்லாமல் கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி!..

by Raj
July 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்சமயம் சினிமா சீரியல் என இரண்டிலுமே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரின் மகளாவார்.

தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த ரேஷ்மா ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில்தான் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் மசாலா படம் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ரேஷ்மா,. அந்த படம் அவருக்கு அவ்வளவாக வரவேற்பை பெற்று தரவில்லை.

திரைப்பட வாய்ப்பு:

அதற்கு பிறகு அவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கிற கதாபாத்திரம் வெகுவான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நிறைய சீரியல்களிலும் ரேஷ்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா கண்ணான கண்ணே, பாக்கியலட்சுமி என அவர் நடித்த சீரியல்களின் எண்ணிக்கை அதிகம். சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் புடவை கட்டிக்கொண்டு பாரம்பரிய தோற்றத்தில் இருப்பார்கள்.

சர்ச்சை கேள்விகள்:

ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக அவர்களின் மற்ற அவதாரங்களையும் ரசிகர்கள் பார்க்க முடிகிறது. நாடகங்களில் புடவை கட்டிக்கொண்டு நடித்தாலும் கூட இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர்கள் வேலையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் ரேஷ்மாவும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது உண்டு. அதே போல சர்ச்சைக்குள்ளான வகையில் கேள்விகளுக்கு பதில் சொல்வதையும் இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதனாலேயே இவரிடம் சர்ச்சை கேள்விகளை கேட்பதையும் தொகுப்பாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் ரேஷ்மாவிடம் உடலுறவில் உங்களுக்கு வேகமாக செய்ய பிடிக்குமா? அல்லது மெதுவாக செய்ய பிடிக்குமா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரேஷ்மா வேகமாகவோ மெதுவாகவோ செய்வது என்பது இரண்டாம் பட்சம். யாருடன் உடலுறவு கொள்கிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். மேலும் உடலுறவில் இருவரின் எமோஷனும் ஒன்றி இருக்க வேண்டும் என கூறுகிறார் ரேஷ்மா.

Tags: Reshma pasupuletitamil cinematamil cinema todayதமிழ் சினிமாரேஷ்மா பசுபுலேட்டி
Previous Post

லேடிஸ் ஹாஸ்டலில் காதலனுடன் அந்த கோலத்தில் சிக்கிய ப்ரியா பவானி சங்கர்.. அட்ராசிட்டி அதிகம் போலையே..

Next Post

20 வருஷம் முன்னாடியே அதை செஞ்சுருப்பேன்.. விஜய் அரசியலுக்கு வர்றதுக்கு முக்கிய காரணமே இதுதான்..! ஆளுங்கட்சியை சாடிய தளபதி..!

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
vijay

20 வருஷம் முன்னாடியே அதை செஞ்சுருப்பேன்.. விஜய் அரசியலுக்கு வர்றதுக்கு முக்கிய காரணமே இதுதான்..! ஆளுங்கட்சியை சாடிய தளபதி..!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved