உடம்பில் பொட்டு தூணி இல்ல.. வாய்ப்புக்காக விட்டுக்கொடுத்த சமந்தா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!.

Samantha

Samantha: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தற்பொழுது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தாவை பற்றி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் பரவி வருகிறது.

ஆரம்பத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள சமந்தா, தற்பொழுது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பல கஷ்டங்களைக் கடந்து சினிமாவில் சாதித்து இருக்கிறார். அந்த வகையில் முதன்முதலில் மாஸ்கோவின் காதலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இருந்தாலும், தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக இவருக்கு அமைந்தது.

அந்தப் படத்தில் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் வந்தாலும் அதற்காக தென்னிந்திய சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றார்.

திருமண வாழ்க்கை

முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்த சமந்தாவை ரசிகர்கள் பலரும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவராக இருந்து வந்தார். பிறகு அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா-வின் மகனான நாக சைதன்யாவை காதலித்து பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 அக்டோபர் 6-ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள்.

Samantha

மேலும் சமந்தாவிற்கு மர்ம நோயின் தாக்கமும் இருந்ததால், அவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என அவரின் ரசிகர்களும் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.

சமூக வலைத்தளங்களில் நடிகை சமந்தா

பல படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில், அவரின் ரசிகர்களை எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமந்தா பகிர்வார். அந்த வகையில் தற்பொழுது சமந்தாவை குறித்த ஒரு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிரபல ஹாலிவுட் படத்தில் சமந்தா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும், அந்தப் படத்தில் தற்பொழுது சில நிமிடம் வரும் காட்சிகளுக்கு உடம்பில் துணி இல்லாமல் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளிவந்து இருக்கிறது.

இந்த செய்தி தற்பொழுது அவரின் ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏன் சமந்தா இவ்வாறு இறங்கிவிட்டார் என பலரும், ஒரு சிலர் ஹாலிவுட் படம் என்றால் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை எனவும், தமிழ் சினிமாவில் இருந்து ஒரு நடிகை ஹாலிவுட் வரை செல்வதுஎவ்வளவு பெரிய விஷயம் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தாவின் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.