Tuesday, January 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
எல்லாம் பாக்குறாங்க.. உள்ள போயிடலாமா.. நம்பர் நடிகை வேலையை படம் பிடித்த நெட்டிசன்..!

சீரியலில் மட்டும் குடும்ப குத்துவிளக்கு… ஓடும் காரிலேயே இரவு முழுக்க விருந்து.. ரப்பர் நடிகை செய்த வேலை..!

by Arun
July 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது வரும் நாட்களில் எல்லாம் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை  அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஒரு பக்கம் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் வெளிப்படையாக அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார்கள் என்றாலும் இன்னொரு பக்கம் நடிகைகளும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

சில நடிகைகள் அவர்களே அட்ஜஸ்ட்மென்ட்க்கு முன் வருகிறார்கள். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படியாக ஒரு நடிகை செய்த விஷயம்தான் தற்சமயம் சினிமாவில் அதிகம் பேசு பொருளாக இருக்கிறது.

ரப்பர் நடிகையின் மாற்றம்:

இந்த ரப்பர் நடிகை செய்யும் விஷயங்கள் எல்லாம் அதிக சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக பல காலங்களாக நடித்து வருகிறார் இந்த நடிகை.

gossip-11
gossip-11

தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆகி தற்சமயம் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் நிறைய மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார். மேலும் அவரது கணவன் வீட்டில் தொடர்ந்து அவருக்கு பிரச்சனைகளை கொடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதனால் கணவனை விட்டு பிரிந்த நடிகை தற்சமயம் சுதந்திரமாக சுற்றி வருகிறார். ஆனால் அவருக்கு பட வாய்ப்பு என்பது பெரிதாக கிடைக்கவே இல்லை. சீரியல்களிலும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

தயாரிப்பாளருடன் உபசரிப்பு:

இதனால் வருமானத்திற்கு என்ன செய்வது என்று யோசித்த நடிகை தனக்கு தெரிந்த பட தயாரிப்பாளருடன் சேர்ந்து ஓடும் காரிலேயே விடிய விடிய விருந்து வைத்திருக்கிறார். நடிகையின் இந்த உபசரிப்பில் மயங்கி போன தயாரிப்பாளர்கள் தற்சமயம் நடிகைக்கு லட்சங்களில் காசுகளை கொடுத்து வருகின்றார்.

மேலும் பட வாய்ப்புகளும் இவருக்கு இதனால் அதிகமாக கிடைக்காத துவங்கியிருக்கிறதாம். மேலும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சியாக நடிக்க சொன்னாலும் அதற்கு நடிக்க தயாராக இருக்கிறாராம் இந்த நடிகை.

மேலும் பேசும் தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு தயார் என்று வெளிப்படையாகவே அவர் கூறி வருகிறார். இப்படியாக தற்சமயம் வளர்ச்சியை கண்டு வரும் இந்த நடிகை சமீபத்தில் விஐபிகள் வாசிக்கும் பகுதி ஒன்றில் கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் உள்ள பங்களாவை வாங்கி இருக்கிறார்.

இந்த பங்களாவை வாங்கிய பிறகுதான் நடிகைக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்கிற விஷயங்கள் அம்பலமாக துவங்கியிருக்கின்றன 

Tags: gossipstamil cinemaகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

சூரியை அந்த படத்துல நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய் பட இயக்குனர்..!

Next Post

3000 கோடி பட்ஜெட்.. சல்மான்கானை வைத்து களம் இறங்கும் அட்லீ. ஆனால் ஹீரோ நம்ம தமிழ் நடிகர்..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025
Next Post
salmankhan atlee

3000 கோடி பட்ஜெட்.. சல்மான்கானை வைத்து களம் இறங்கும் அட்லீ. ஆனால் ஹீரோ நம்ம தமிழ் நடிகர்..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved