மேல ஓப்பனா விட்டு இளசுகளை தவிக்கவிட்ட சன்னி லியோன்..!

ஒரு சில நடிகைகள் மட்டும்தான் குறிப்பிட்ட மொழிகளில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். அந்த வகையில் தற்போது வரை பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை சன்னி லியோன்.

தற்போது சன்னி லியோனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை சன்னி லியோன்

இவரின் உண்மையான பெயர் கரெஞ்சித் கவுர் வோரா சினிமாவிற்காக சன்னி லியோனே என்று அறியப்படுகிறார். இவர் கனடிய பாலிவுட் நடிகை ஆவார். தொழில் அதிபரும் ஆவார்.

கடந்த 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

sunny leone
Social Media Bar

இவர் பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வடகறி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பிறகு தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நடிகை மட்டும் இல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், செய்தியாளராகவும், ரியாலிட்டி ஷோக்கலில் போட்டியாளராகவும் பங்கேற்று இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமானார்.

sunny leone

சன்னி லியோனே தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக தற்போது வளர்ந்து வரும் தொழிலதிபராக மாறி இருக்கும் அவர், வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுக்காக எப்பொழுதும் நேரம் ஒதுக்குவதில் தவறுவதில்லை. இந்நிலையில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அவர், பல நேரங்களில் பொதுவெளியில் தோன்றும் போது தன் குடும்பத்துடன் அதிக நேரம் காணப்படுகிறார்.

சமூக வலைத்தளங்களில் சன்னி லியோன்

சன்னி லியோன் பிரபல திரைப்பட நடிகையும் தாண்டி அவர் ஒரு கவர்ச்சி நடிகை ஆக பலராலும் அறியப்படுபவர். மேலும் ஒரு திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என்றால் அவருக்காகவே அந்த திரைப்படங்களை பார்ப்பவர்களும் பலரும் இருக்கிறார்கள்.

பல கசப்பான தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்து கொள்ளும் சன்னி லியோனை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

sunny leone

இந்நிலையில் அவரின் ஒருநாள் பதவிற்காக காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டங்களின் எண்ணிக்கை அதிகம். தன்னுடைய ரசிகர்களுக்காக சன்னிலியோன் அவ்வப்போது இணையதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போதும் அது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.