ரெண்டு மணி நேரத்துல 7 பாட்டு, ஏழும் ஹிட்டு.. மாஸ் காட்டிய இளையராஜா..
இளையராஜாவை இசையின் அரசன் என அழைக்கப்படுவதை பலரும் கேட்டிருப்போம். தமிழ் சினிமாவில் இருப்பவர்களே இளையராஜாவிற்கு நிகரான ஒரு இசையமைப்பாளர் கிடையாது என கூறுவதுண்டு. அதற்கு உதாரணமாக பல ...






