சாயிஷா ஆர்யாவின் மகளை பார்த்துள்ளீர்களா? வெளிவந்த புது புகைப்படம்!
தமிழ் திரையுலகில் நடிகர் நடிகையராக இருந்து காதல் செய்து திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளில் சாயிஷா ஆர்யாவும் முக்கியமானவர்கள். தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே அவருக்கு மிகப்பெரும் ரசிக…
