10,000 மதிப்புள்ள ஏ.ஐயை இலவசமாக கொடுத்த ஏர்டெல்.ChatGPT யை விட அதிகமாகவே பண்ணலாம்… Perplexity AI Review.!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி Perplexity என்கிற ஏ.ஐ ஐ பயன்படுத்துவதற்கான இலவச சப்ஸ்கிரிப்ஸனை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ஏற்கனவே மக்கள் பரவலாக சாட் ஜிபிடி மற்றும் ஜெமினி மாதிரியான ஏ.ஐகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் இருந்து மாற்றமாக இந்த ஏ.ஐயில் என்ன விஷயங்கள் உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.   Feature […]

Continue Reading

10 லட்சம் கடனை அடைத்த ஏ.ஐ… 30 நாட்களில் நடந்த சம்பவம்..!

ஏ.ஐயின் பயன்பாடு என்பது இப்போது அதிகரித்து வருகிறது. பல விஷயங்களுக்கு மக்கள் ஏ.ஐ ஐதான் நம்பி இருக்கின்றனர். மெயில் அனுப்புவதில் துவங்கி பல விஷயங்களுக்கு ஏ.ஐதான் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் சாட் சிபிடியின் உதவியோடு தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்து சாதனை செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணுக்கு நல்ல வருமானம்தான் வந்துள்ளது. ஆனால் மோசமான நிதி மேலாண்மை காரணமாக அதிகமான […]

Continue Reading

சாட் ஜிபிடியை ஓரம் தள்ளிய சீனா.. Qwen AI vs ChatGPT எது பெஸ்ட்..

ஏ.ஐயின் பயன்பாடு என்பது முன்பை விடவும் இப்போது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம். ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் இணையத்தில் தேடுவோம். ஆனால் இப்போது எது குறித்தும் ஏ.ஐயிடம் கேட்க கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஏ.ஐயாக சாட் ஜிபிடி இருந்து வருகிறது. ஆனால் சில கட்டுபாடுகளுடன் தான் சாட் ஜிபிடி இயங்கி வருகிறது. இதற்கு நடுவே சாட் ஜிபிடியை இலவசமாக பயன்படுத்தும் பயனர்களுக்கு குறைந்த அளவிலான சலுகைகளே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் […]

Continue Reading

ஏ.ஐ பயன்படுத்துறது கத்தி வீசுற மாதிரி… நான் பயப்பட மாட்டேன்.. கமல்ஹாசன்.!

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் கமல்ஹாசன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கூறலாம். திரைப்படத்தில் நடிப்பது என்று மட்டுமில்லாமல் பல துறைகளிலும் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் கமல்ஹாசன். பாடல்கள் பாடுவது பாடல் வரிகள் எழுதுவது துணை இயக்குனராக பணிபுரிதல் என்ற பல விஷயங்களை கமல்ஹாசன் செய்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஐ தொழில்நுட்பம் சினிமா துறையிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிறைய விஷயங்களை ஏ.ஐ கொண்டு எளிதாக செய்ய முடிகிறது. […]

Continue Reading