கேப்டன் மில்லர் படம் என்னோட கதை!.. கடுப்பான நடிகர் வேலராம மூர்த்தி!..
Captain miller: தமிழ் சினிமாவில் புத்தகங்களை நாவல்களை தழுவி திரைப்படங்கள் எடுப்பது என்பது எப்போதும் நடந்து வரும் விஷயம்தான். பொன்னியின் செல்வன், அசுரன், மாதிரியான பல படங்கள் தமிழில் இப்படி நாவலை தழுவி வந்துள்ளன.…
