இயக்குனர்கள் பத்தி அப்படி சொன்னீங்களே.. நான் கூடதான் படம் பண்ணுனேன்.. சிம்புவை லாக் செய்த கே.எஸ் ரவிக்குமார்.!
தமிழ் சினிமாவில் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி அதிக வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். ஒரு காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்களே காத்திருந்தனர் என்று கூறலாம். இப்பொழுது கே எஸ் ரவிக்குமாருக்கு படம் இயக்குவதில் பெரிதாக ஆர்வமில்லை. எனவே திரைப்படங்களில் நடித்து மட்டும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை வைத்து பேட்டி ஒன்றை எடுத்திருந்தார் கே.எஸ் ரவிக்குமார் தக்லைஃப் திரைப்படத்திற்காக நடந்த […]
Continue Reading