64 வயது நடிகருக்கு ஜோடியாகும் 29 வயது தனுஷ் நடிகை.. பரபரப்பான சினிமா.!
நடிகர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றன. மேலும் பாலகிருஷ்ணா நடிப்பில் பாயம்பட்டி சீனு இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ஏற்கனவே அவர்கள் இருவர் காம்போவில் உருவான…
