Latest News
வாத்தி பட நடிகையும்.. வில்லன் நடிகர் நாசரும்.. மிக நெருக்கமாக.. இந்த வீடியோவை யாரும் பார்க்கலையே..!
தமிழில் வாத்தி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சம்யுக்தா.
சம்யுக்தாவை பொருத்தவரை அவர் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வந்தார். ஏனெனில் ஆரம்பத்தில் இவர் மலையாள சினிமாவில்தான் நடித்து வந்தார்.
மலையாள சினிமாவை பொருத்தவரை எப்போதும் அதில் நடிகைகளுக்கு வாய்ப்புகள் என்பதே இருக்காது. கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும். அதேபோல சம்யுக்தாவிற்கும் வாய்ப்புகள் குறைந்தது.
நாசருடன் வீடியோ:
அதையும் தாண்டி தமிழ் சினிமாவை விட மலையாள சினிமாவில் சம்பளம் என்பது மிக குறைவு. அதனால் தமிழ் அல்லது தெலுங்கு சினிமாவில் பிரபலம் அடைய வேண்டும் என்று நினைத்தார். அப்படியாகதான் அவருக்கு தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
வாத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் சம்யுக்தாவிற்கு வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் முன்பு ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிகர் நாசருடன் சம்யுக்தா நெருக்கமாக நடித்திருக்கிறார்.
அந்த வீடியோவை இப்பொழுது எடுத்து தனுஷ் திரைப்படத்தில் புடவை கட்டி அமைதியாக நடித்த சமம்யுக்தாவை பார்த்திருப்பீர்கள் இந்த சம்யுக்தாவை பார்த்து இருக்கிறீர்களா? என்று கூறி அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.