karthik subbaraj rajinikanth

என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார். அப்படி அவர் பா.ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து உருவான திரைப்படம்தான் கபாலி. கபாலி படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து புது முக […]

Continue Reading
karthik subbaraj

ஜிகர்தண்டா படம் உருவாவதற்கு ஒரு ரவுடிதான் முக்கிய காரணம்… அதிர்ச்சி தகவல் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!..

Director Karthik subbaraj: தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்துள்ளன. அவரது முதல் படம் பீட்சாவாக இருந்தாலும் அவருக்கு பெரும் அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜிகர்தண்டாதான். ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது வித கதை அமைப்பை கொண்டிருந்தது. சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்ட ரவுடி ஒருவனை வைத்து ஒரு இயக்குனர் படம்  எடுப்பதாக அதன் […]

Continue Reading
jigarthanda double x and jayalalitha

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Jigarthanda Double X : தற்சமயம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் முக்கியமாக திரையில் வெளியாகின. அதில் ஒன்று ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா சேர்ந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். மற்றொன்று கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம். ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகப்பட்சம் படம் குறித்து நல்ல விதமான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். ஆனால் […]

Continue Reading
karthik subbaraj

அந்த தப்ப பண்ணதால பெரிய நடிகர்கள் படத்தை எல்லாம் இழந்திருக்கேன்!.. கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனை!..

தமிழில் குறைந்த நாட்களிலேயே பெரும் இயக்குனர்களாக வளர்ந்த இயக்குனர்களில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமானவர். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் முதன்முதலாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து வந்தார். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே கார்த்திக் சுப்புராஜிற்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவருக்கு ஒரு படத்தின் கதையை சுவாரசியமாக தயாரிப்பாளரிடம் சொல்லத் தெரியாது. இது […]

Continue Reading
karthik subburaj jigarthanda

அட கொடுமையே..காரே இல்லாமல் கார் சீன் எடுத்தோம்!. ஜிகர்தண்டா படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழில் குறைந்த படங்களே எடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சில திரைப்படங்கள் இயக்கிய பிறகு இயக்குனர்களுக்கு ஒரு தெளிவு வரும். எப்படியெல்லாம் கேமிராவில் ட்ரிக் செய்து ஒரு படத்தை இயக்கலாம் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அப்படியான வேலையை தனது முதல் திரைப்படத்திலேயே செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் ஜிகர்தண்டா, இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்தார். […]

Continue Reading