உயிர் ரசிகருக்கு இறுதி மரியாதை செலுத்திய ஜெயம் ரவி!..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து சம்திங் சம்திங், எம்.குமரன், சந்தோஷ் சுப்ரமணியம் என…
