கருடன் படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பளம்!.. ஆத்தாடி இவ்வளவா..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வந்த நடிகர் சூரி தொடர்ந்து தன்னுடைய முயற்சியால் கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டுள்ளார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் விடுதலை. அதற்கு முன்பு சூரியை காமெடி நடிகராக பார்த்து…
