Thursday, May 21, 2026

Tag: தமிழ் சினிமா

கமல்ஹாசனே அழைத்தும் வாய்ப்பை மறுத்த ப்ரேமலு இயக்குனர்!.. தமிழில் வருவதற்கு ஆசை இல்லை போல!..

கமல்ஹாசனே அழைத்தும் வாய்ப்பை மறுத்த ப்ரேமலு இயக்குனர்!.. தமிழில் வருவதற்கு ஆசை இல்லை போல!..

சமீபத்தில் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ப்ரேமலு. தமிழிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் கொடுத்த வெற்றியை ...

manikandan kavin

கவினும் மணிகண்டனும் வேற லெவல் பண்றாங்க!.. முன்னணி இயக்குனரிடம் இருந்து வந்த பாராட்டு!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் உள்ளனர். சினிமாவில் தற்சமயம் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஹீரோ கிடைப்பது என்பது ...

vetrimaaran praveen gandhi

பா.ரஞ்சித், வெற்றிமாறனின் வளர்ச்சி சினிமாவின் தளர்ச்சி!.. ஆவேசமாக பேசிய பிரவீன் காந்திக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!.

தமிழில் அரசியல் பேசும் சினிமாக்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித். இவர்கள் திரைப்படமாக்கும் திரைப்படங்கள் குறித்து பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இருவிதமான ...

mgr vijay

எம்.ஜி.ஆர் மாதிரிதான் விஜய்யும்!.. இப்போதே அதிமுகவின் இருந்து கிடைத்த ஆதரவு!.

இந்த வருடம் துவங்கியது முதலே அரசியலில் அதிகமாக பேசப்படும் நபராக விஜய் இருந்து வருகிறார். இந்த வருட துவக்கத்தில்தான் விஜய் தனது கட்சியை துவங்கினார். அதற்கு தமிழக ...

gv prakash saindavi

தன் மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா ஜிவி பிரகாஷ்!.. இதுதான் காரணமாம்!.

தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன்தான் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலமாக ...

the-boy-and-the-heron

அம்மாவை தேடி கனவுலகம் செல்லும் சிறுவனின் கதை!.. The Boy and the Heron திரைப்பட விமர்சனம்!..

ஜப்பானில் பிரபலமான இயக்குனரான ஹயாயோ மியாசகியின் மற்றுமொரு படைப்புதான் இந்த பாய் அண்ட் த ஹெரான் திரைப்படம். ஏற்கனவே இவர் இயக்கிய ஸ்ப்ரிட்டட் அவே என்கிற திரைப்படத்திற்கு ...

samyuktha

நடிக்கும்போது புடவையில் கை வைக்கிறாங்க!.. வேதனையுடன் கூறிய வாத்தி பட நடிகை!..

2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சம்யூக்தா. அதற்கு பிறகு மலையாளத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்தார். ...

poonam bajwa

இது உச்சக்கட்டம்!.. பிகினி உடையில் பூனம் பஜ்வா வெளியிட்ட ஸ்டில்ஸ்!.

தென்னிந்தியாவில் பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகை பூனம் பஜ்வா. 2005 ஆம் ஆண்டே இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். ஆனால் அதற்கு பிறகு ...

vijay GOAT

மூணுல ஒரு பங்கு பணம் கைக்கு வந்திடுச்சு!.. சேட்டிலைட் உரிமத்திலையே சம்பாதித்த கோட் திரைப்படம்!..

விஜய் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் கோட். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்து வரும் கோட் திரைப்படம் இந்த வருடம் வெளியாகிவிடும் என ...

kamalhaasan lingusamy

தயாரிப்பாளர் சங்கமும் அரசியல் சார்ந்துதான் இருக்கு!.. லிங்குசாமிக்கு கமல் படத்தில் நீதி கிடைக்குமா!.. பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!.

கமல்ஹாசன் நடித்து தோல்வியை கண்ட திரைப்படங்களில் உத்தம வில்லன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். உத்தம வில்லன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் லிங்குசாமிதான் அந்த திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் ...

rajini ajith

அஜித் பண்ணுன வேலைதான் காரணமா!.. ரஜினிக்கு சாதகமாக அமைந்த சம்பவம்!..

ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரித்த காரணத்தினால் தற்சமயம் பெரும் நிதி அபாயத்தில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம். வெளிநாட்டிலும் அந்த நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ...

director hari

எனக்காக நீங்க பொண்ணு பாக்கணும்!.. படம் கமிட் பண்ண வந்த தயாரிப்பாளருக்கு ஹரி கொடுத்த டாஸ்க்!.

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராவார். ஆரம்பத்தில் ஹரி இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே ஹிட் கொடுக்கும் படங்களாக இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது ...

Page 177 of 363 1 176 177 178 363