அந்த நிலைல எங்கப்பாவை யாரும் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன்!.. ரஜினிகாந்தின் போட்டோவில் மனம் வருந்திய மகள்!..
Aishwarya Rajinikanth: தமிழ் சினிமாவில் எப்போதுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தின் பெருமைக்காகவே தொடர்ந்து அவர் நடித்து ...

















