தொழிலதிபரை காசுக்காக திருமணம் செய்த சீரியல் நடிகை.. போலீஸில் புகாரளித்த கணவர்..!

சினிமா நடிகைகளை போலவே இப்பொழுது சீரியல் நடிகைகளும் அதிக பிரபலமாகி வருகின்றனர். எவ்வளவு சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கான சம்பளம் என்பதும் அதிகமாகவே இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் வாங்கும் சம்பளத்தை விட சீரியல் நடிகைகளின் சம்பளம் அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் நடிகைகள் சீரியல் துறையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படியான ஒரு பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் […]

Continue Reading

மற்ற நடிகைகளை விட அந்த நடிகை எனக்கு ஸ்பெஷல்.. ஓப்பன் டாக் கொடுத்த அதர்வா..!

தமிழ் சினிமாவில் குறைவான அளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு அடையாளம் கொண்ட ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் அதர்வா. முரளி மகனான அதர்வா ஆரம்பத்தில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் டி.என்.ஏ என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் சீக்கிரத்தில் திரைக்கு வர இருக்கிறது. இதில் இவருடன் சேர்ந்து நிம்மிஷா சஜயன் […]

Continue Reading

ஏலியனை தேடி போகும் சிறுவன்… தமிழில் வரும் அட்டகாசமான அனிமேஷன் படம்.. Elio movie Trailer out…

ஹாலிவுட்டில் வெளியாகும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. முக்கியமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் எலியோ என்கிற திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது ஏலியன்களை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஒரு சிறுவன். பிறகு ஏலியனின் உலகிற்கே செல்கிறான். அங்கு அவனுக்கும் ஒரு ஏலியனுக்கும் இடையே […]

Continue Reading

சந்தானம் மாதிரி காமெடி பேய் கதையில் இறங்கிய பிரபாஸ்… ராஜாசாப்… வெளியான ட்ரைலர்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. சில படங்கள் பெரிதாக போவது கிடையாது இந்த நிலையில் தொடர்ந்து பிரபாஸுக்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் நடித்த கல்கி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆயிரம் கோடியை தாண்டி அந்த […]

Continue Reading

நீங்க எல்லாம் சாந்தமான ஆளு.. நான் தான் கோபக்காரன்.. கடுப்பான இளையராஜா..!

இசைஞானி இளையராஜா தொடர்ந்து இசை கச்சேரிகளை அதிகமாக நடத்தி வருகிறார். சினிமாவில் பாடல்களுக்கு இசையமைப்பதை விடவும் இசை கச்சேரிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இளையராஜாவின் இசை கச்சேரிகளுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு முழுவதுமே வெவ்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஜூன் 14ஆம் தேதி புதுச்சேரியிலும் அதே மாதிரி கச்சேரி நடந்தது புதுச்சேரியில் நடந்த கச்சேரியில் ஜனனி ஜனனி, தென்றல் வந்து தீண்டும் போது போன்ற பல […]

Continue Reading

3 நாட்களில் படைத்தலைவன் மொத்த வசூல் நிலவரம்..!

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் பல காலங்களாகவே நடித்து வரும் திரைப்படம் படை தலைவன். 2015 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் சகாப்தம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம்தான் இவருக்கு அறிமுக திரைப்படமாகும். இதற்குப் பிறகு அவரது நடிப்பில் படங்கள் என்று எதுவுமே வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் தற்சமயம் படைத்தலைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலமாக மறைந்த கேப்டன் விஜயகாந்தையும் நடிக்க வைத்திருக்கின்றனர். மிகுந்த […]

Continue Reading

நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் பிச்சைக்காரன்.. குபேரா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அவர் இயக்கி நடித்துவரும் திரைப்படம் இட்லி கடை. இந்த திரைப்படம்தான் அடுத்து சினிமாவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே குபேரா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கக்கூடிய கதைகளம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளிக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையே […]

Continue Reading

கூலி படத்துக்காக 7 படத்தை வேணாம்னு சொல்லிட்டார்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குவதால் இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. ஏனெனில் இப்பொழுது தமிழ் சினிமாவில் சிறப்பான ஆக்ஷன் திரைப்படத்தை எடுக்கும் ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் பார்க்கப்படுகிறார். அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் கூலி. கண்டிப்பாக அந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் மற்ற மொழிகளை […]

Continue Reading

தக் லைஃபால் வந்த பிரச்சனை… அடுத்த படத்தில் கமலுக்கு வந்த சிக்கல்..!

நடிகர் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியாகி தற்சமயம் திரையரங்குகளில் ஓடிவரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது. சமீப காலமாகவே நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் உண்மையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாகவே இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை என்று ஒரு […]

Continue Reading

ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு அடுத்து வர இருக்கும் காம்போ..!

விவாகரத்துக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நிறைய புது முயற்சிகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறார். கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதே மாதிரி அவருடைய தயாரிப்பிலும் இயக்கத்திலும் படங்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயம் ரவியின் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வருமென்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதேபோல யோகி பாபுவை வைத்து […]

Continue Reading

படை தலைவன் படம் எப்படி இருக்கு.. நடிகர் சரத்குமார் கொடுத்த முதல் விமர்சனம்..!

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு காலங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்பது ஆசையாக இருந்து வருகிறது பல வருடங்களுக்கு முன்பு சகாப்தம் என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனாலும் அது சண்முக பாண்டியனுக்கு பெரிய வரவேற்பு பெற்று தரவில்லை. விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு சண்முக பாண்டியனின் திரைப்படம் குறித்து சினிமா வட்டாரமும் தமிழ் […]

Continue Reading

மாறுபட்ட நடிப்பில் ப்ரியாமணி களம் இறங்கும் குட் வைஃப்.. இதுதான் கதை..! 

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதற்கு பிறகு அவருக்கு மலைக்கோட்டை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெரும் வரவேற்பு பெரும் ஒரு நடிகையாக பிரியாமணி மாறவே இல்லை. தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்பு என்பதை இல்லாமல் இருந்து வந்தது. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ஜவான் திரைப்படத்தில் […]

Continue Reading