மணிரத்தினத்தை கேன்சல் செய்த ரஜினிகாந்த்.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் இயக்குனர்.!

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்பு நடித்த தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. எனவே அதே மாதிரியான இன்னொரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது ரஜினிகாந்த் அவரது முடிவை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான தக்லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே […]

Continue Reading

ரியாலிட்டி நிகழ்ச்சிகளால் வந்த ஆபத்து.. வெளிப்படையாக பேசிய சின்மயி..!

சமீபகாலமாக பாடகி சின்மயி அதிக பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவில் முத்தமலை என்கிற ஒரு பாடலை சின்மயி பாடி இருந்தார். ஆனால் அந்தப் பாடலை நிஜத்தில் பாடியது பாடகி தீ. ஆனால் அவர் அன்று பிசியாக இருந்த காரணத்தால் சின்மயி அந்த பாடலை பாடினார். சின்மயி பாடிய பாடல் அதிக பிரபலம் அடைந்தது. தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் இது […]

Continue Reading

இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்.. இனி கிராமத்திலும் இணைய வசதி..! கட்டண விபரம் இதோ.!

இணையதள வசதி என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் ஒரு வளர்ச்சியை கண்டு கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுதும் சிம்கார்டு நிறுவனங்கள் தான் இந்தியாவில் இணையதள வசதியை வழங்கி வருகின்றன. இதனால் பெரும்பான்மையான கிராமங்களில் இணையவசதி இப்பொழுதும் சரியாக கிடைப்பதில்லை. ஏனெனில் செல்போன் டவர் வழியாக தான் இணைய வசதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் அடுத்த தொழில்நுட்பமாக சேட்டிலைட் வழி இணைய வசதியை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் கூட […]

Continue Reading
vijay antony

கொடுத்த சத்தியத்தை மீற முடியல.. மியூசிக்கை விட இதுதான் காரணம்.. உண்மையை கூறிய விஜய் ஆண்டனி..!

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. சினிமாவில் அவருக்கென்று ஒரு இடம் கிடைத்தப்போது இசையமைப்பாளர் வேலையை விட்டு விட்டு நடிக்க சென்றுவிட்டார். ஒரு நடிகராக சம்பளம் அதிகமாக கிடைத்ததால் விஜய் ஆண்டனி அதையே பின்பற்ற துவங்கினார். இந்த நிலையில் அவர் இசையமைப்பாளர் வேலையை விட்டது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது வேலாயுதம் திரைப்படத்திற்கு முன்பு வரை நான் குறைவான சம்பளம்தான் வாங்கி வந்தேன். […]

Continue Reading

டி.ஆர், அனிரூத் கூட்டணியில் உருவாகும் அடுத்த பாடல்.. வெளியான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் இசையமைப்பாளர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடத்தில் அனிரூத் தான் இருப்பார். அந்த அளவிற்கு பெரும் நடிகர்கள் படத்திற்கு எல்லாம் அனிரூத் தான் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் மாதிரியான நடிகர்கள் படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மாஸ்டர் திரைப்படத்தில் இருந்தே லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் […]

Continue Reading

துல்கர் சல்மான் எடுத்த அந்த முடிவு… இப்ப தப்பிச்சிக்கிட்டார்..!

துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலுமே பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மனி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் தக் லைஃப் திரைப்படத்திலும் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சிம்பு நடித்த கதாபாத்திரத்தில்தான் துல்கர் சல்மான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவருக்கு லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு […]

Continue Reading

ரெட்ரோவே பரவாயில்லை போல.. தக் லைஃப் முதல் நாள் வசூல் நிலவரம்..!

நேற்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் ஒன்றிணையும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வெளியான தக் லைஃப் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்சமயம் இது பட வசூலையும் கூட வெகுவாக பாதித்துள்ளது. அந்த வகையில் முதல் நாளே தக் […]

Continue Reading

சங்கிகளின் வேலை இது.. தக் லைஃப் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் கமலுக்கு எதிரி கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த […]

Continue Reading

கல்கி மாதிரியே கலக்கலாக மற்றொரு படம்.. வெளியான மிராய் டீசர்.!

இந்திய அளவில் பேண்டசி படங்களுக்கு அதிக மதிப்பு இருந்து வருகிறது. இப்போதெல்லாம் சாமி படங்களின் வெர்ஷன் மொத்தமாக பேண்டசியாக மாறியுள்ளது. முன்பெல்லாம் க்ளைமேக்ஸ் காட்சிகளில் அம்மன் வருவதுதான் மிகப்பெரிய மாயாஜாலமாக மாறியுள்ளது. ஆனால் இப்போது புராண்ட சாமி கதைகளை அடிப்படையாக கொண்டு வரும் படங்கள் வேறு மாதிரி அப்டேட் ஆகியுள்ளன. சமீபத்தில் வந்த கல்கி திரைப்படம் கூட சிறப்பான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அடுத்து கல்கி 2 எப்போது வரும் என்பது பலரது […]

Continue Reading

கமல் கூறியதை ஏற்க முடியாது..! கன்னட சினிமாவில் வந்த பிரச்சனை.. ஒருங்கிணைந்த விநியோகஸ்தர்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசன் ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஏனெனில் விக்ரம் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் […]

Continue Reading

சார்ப்பட்டா 2 படம் எப்போ ஸ்டார்ட் ஆகுது.. அப்டேட் கொடுத்த ஆர்யா..!

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வரும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். சமீபத்தில் ஆர்யா இந்த படம் குறித்து அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சார்பட்டா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்க இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். மேலும் ஆர்யா தற்சமயம் பெரிதாக மீசையை வளர்த்து […]

Continue Reading

நான் ஒரு ரேர் பீஸ்.. மத்த பொண்ணுங்களுக்கு இருக்கும் அந்த பழக்கம் எனக்கு இல்ல.. சிம்பு பட நடிகை ஓப்பன் டாக்..!

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமடைந்தவர் நடிகை நிதி அகர்வால்.. பெரும்பாலும் நிதி அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் தெலுங்கு தமிழில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நிதி அகர்வால் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக  பட வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். […]

Continue Reading