கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்.. கமல் பேச்சுக்கு பதில் கொடுத்த சிவராஜ்குமார்..!

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கம்ல்ஹாசன். தொடர்ந்து கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து விழாவில் பேசிய கமல்ஹாசன் பேசிய ஒரு விஷயம்தான் அதிக வைரலாகி வருகிறது. அதில் பேசிய கமல்ஹாசன் கூறும்போது தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் […]

Continue Reading

மொத்தமே இதுவரை 6 படம்தான் ஹிட்டு.. கவலைக்கிடமான இடத்தில் தமிழ் சினிமா..!

2025 ஆம் வருடம் துவங்கியது முதலே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வெற்றி படங்களே அமையவில்லை. இதுவரை ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் மொத்தமே இதுவரை 6 திரைப்படங்கள் தான் வெற்றி படங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற திரைப்படங்கள் எல்லாமே ஆவரேஜ் வெற்றி மாதிரியான இடத்தில் தான் இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வருகின்றனர். இப்படியே போனால் தமிழ் தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த […]

Continue Reading

வித்தியாசமான தோற்றத்தில் பேட்டிக்கு வந்த விஜய் ஆண்டனி.. இதுதான் காரணமாம்.!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்று விடுகின்றன. சில படங்கள் தோல்வியை கண்டாலும் கூட விஜய் ஆண்டனிக்கு என்று ஒரு மார்க்கெட் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்சமயம் மார்கன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் வருகிற கதாபாத்திரத்தின்படி […]

Continue Reading

கைதி 2 வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு… ரிலீஸ் எப்போ.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் திரைப்படங்கள் குறித்த விஷயங்களில் அதிக எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர். இதனால் லோகேஷ் கனகராஜ்க்கும் பணி சுமை என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏற்கனவே எடுத்த திரைப்படத்தை விட இன்னும் மேம்பட்டதாக அடுத்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே […]

Continue Reading

ஸ்பிரிங் போல வளையும் பையன்.. ஒன் பீஸ் அடுத்த சீசன் அப்டேட் கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்..!

நெட்ப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் சீரிஸ்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அந்த வகையில் ஒன் பீஸ் என்கிற அணிமே ரியல் டைம் சீரிஸாக நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. இதன் முதல் சீசன் போன வருடம் வெளியான நிலையில் இதற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஜப்பான் அனிமே எப்படி இருக்குமோ அதே போலவே நிஜத்தில் கதாபாத்திரங்களை கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் அதன் இரண்டாம் சீசன் தற்சமயம் தயாராகி வருகிறது அதற்கான […]

Continue Reading

அடுத்த படத்தில் வந்த பிரச்சனை.. வாய்ப்பை இழக்கும் இயக்குனர் ஷங்கர்..!

எப்படி தெலுங்கு சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் இயக்குனராக ராஜமௌலி இருக்கிறாரோ அதேபோல தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இருந்து வருகிறார். முன்வெல்லாம் இயக்குனர் ஷங்கர் எடுக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தாலும் பயப்படாமல் தயாரிப்பாளர்கள் செலவு செய்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக அவரது இயக்கத்தில் வந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் பெரும் தோல்வியை கண்டிருக்கின்றன. லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்மறையான […]

Continue Reading

இது நடந்தா நானும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணுவோம்.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்..!

கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். பல காலங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் கமல் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல இருவருமே ஒருவருக்கு ஒருவர் போட்டி நடிகராக மாறிய காரணத்தினால் அதற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை. இப்போது வரை ரஜினிகாந்த் […]

Continue Reading

ராட்சசன் மாதிரியான ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம்.. விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் ட்ரைலர் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்களுக்கு பிடித்த வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அப்படியாக அவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது. ஏனோ சைக்கோ கில்லர் அல்லது க்ரைம் தில்லர் திரைப்படங்கள் மீது விஜய் ஆண்டனிக்கு அதிக ஆவல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கண் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி […]

Continue Reading

இயக்குனர்கள் பத்தி அப்படி சொன்னீங்களே.. நான் கூடதான் படம் பண்ணுனேன்.. சிம்புவை லாக் செய்த கே.எஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி அதிக வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். ஒரு காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்களே காத்திருந்தனர் என்று கூறலாம். இப்பொழுது கே எஸ் ரவிக்குமாருக்கு படம் இயக்குவதில் பெரிதாக ஆர்வமில்லை. எனவே திரைப்படங்களில் நடித்து மட்டும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை வைத்து பேட்டி ஒன்றை எடுத்திருந்தார் கே.எஸ் ரவிக்குமார் தக்லைஃப்  திரைப்படத்திற்காக நடந்த […]

Continue Reading

டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு வரலை.. 3 நாளில் ஏஸ் படத்தின் வசூல்..!

மகாராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் கூட அடிக்கடி விஜய், அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் திரைப்படத்தை வழங்குவதை விஜய் சேதுபதி வழக்கமாக கொண்டு வருகிறார். ஆனால் அப்படியாக அவர் நடிக்கும் படங்கள் தான் பெரிதாக வரவேற்பை பெறுவதே கிடையாது. இதற்கு முன்பாக நடித்த சங்கத்தமிழன், டிஎஸ்பி மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் மகாராஜா மாதிரியான ஒரு வரவேற்பு வரவே இல்லை. இந்த நிலையில் அதே […]

Continue Reading

ரஜினி சாரால் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகனான யோகேஷ் கனகராஜ் அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் திரைத்துறைக்கு வந்து அவருக்கு நான்காவது திரைப்படமே கமல்ஹாசனை வைத்து இயக்குவதற்கு கிடைத்தது. அந்த படத்திலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ரஜினி குறித்து அவர் சில […]

Continue Reading

தக் லைஃப் பேருக்கு இதுதான் காரணம்..! படத்தோட கதையை லீக் செய்த கமல்..!

கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகி வரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கின்றன. ஏனெனில் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் இருவருமே ஏற்கனவே மணிரத்தினத்துடன் பணிபுரிந்தவர்கள் தான் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கும் இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். என்னதான் பெரிய […]

Continue Reading