என்ன மாதிரி ஒரு அப்பாவை என் பிள்ளைங்க சகிச்சிக்கிட்டாங்க!.. செய்த தவறுகளை ஒப்புக்கொண்ட இளையராஜா!..
Ilayaraja: தன் இளமை காலங்கள் முழுக்க தமிழ் சினிமாவிற்கு பாடல்களை இசையமைப்பதே வேலையாக கொண்டிருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் ஹிட் அடிக்கும் என்பதால் ...















