News

நடிகை கூட நெருக்கமா நடிக்கணும்!.. அந்த சாப்பாட்டை தவிர்த்த சிவாஜி…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட போதிலும் கூட எப்போதுமே நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு…

Read More
Cinema History

கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போதை விடவும் ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டங்களில் வாய்ப்பு வாங்குவது கடினமான விஷயமாக இருந்தது. அதிகப்பட்சம் நாடக துறையில் இருந்தவர்களுக்கே எளிதாக வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் நாடக துறையில் இல்லாமல் திறமையால்…

Read More
Cinema History

அந்த படத்தால் நடுராத்திரி கமலை சந்தித்த ரஜினி!.. எந்த படம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் அவர்கள் இருவருக்கும் இணையான நடிகர்கள் இருக்கிறார்களா என்றால் அது சந்தேகமே? ஒரே…

Read More
Cinema History

அந்த சீனுக்காக குப்பையை கூட அள்ளுனார் உதயநிதி!.. சீக்ரெட்டை பகிர்ந்த வடிவுக்கரசி…

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். இவர் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கதாநாயகர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. சினிமாவிற்கு வந்த…

Read More
Cinema History

உன் படத்துல நடிச்சேன்ல!. அப்ப ஒரு கோடி குடு!.. இயக்குனரை மேடையில் லாக் செய்த மிஸ்கின்!..

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் மிஸ்கின். அவரது நண்பரான நரேனை அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை…

Read More
Cinema History

எனக்கு அந்த பொண்ணுதான் ஹீரோயினா வேணும்!.. பாலாவிடம் அடம் பிடித்த சூர்யா..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகளில் சிறிது நேரமே வந்தாலும் கூட அந்த…

Read More
Cinema History

வங்கி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த படம்!.. ஹீரோ நம்ம விக்ரமாம்.. என்னப்பா சொல்றீங்க!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இதனால் எப்போதுமே விக்ரம் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதற்கு முக்கிய காரணமாக…

Read More
Cinema History

இந்தியன்னாலே மோசமானவங்க!.. தப்பா பேசுன வெளிநாட்டு காரரை தட்டி கேட்ட அப்பாஸ்!..

திரையுலகில் அறிமுகமாகும்போது எந்த ஒரு நாயகனுக்கும் முக்கியமான விஷயமாக இருப்பது அவர்களது முதல் படம்தான். முதல் படம் தரும் வெற்றிதான் அவர்கள் பெரும் உயரத்தை தொடுவதற்கு உதவுகிறது. அப்படி நடிகர் அப்பாஸ்க்கு முதல் படமாக…

Read More
Cinema History

ரஜினியை காபி அடிக்கிறதுதான் அவருக்கு வேலை!.. விஜய் செயலால் கடுப்பான மீசை ராஜேந்திரன்.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் அவரும் ஒருவர். சம்பள அளவில் பார்க்கும்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும்…

Read More
Cinema History

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் எஸ்.ஜே சூர்யா. தமிழ் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்திலேயே…

Read More
Cinema History

மயங்கி விழுந்தா தண்ணீர் தெளிச்சு எழுப்புவேன்!.. வடிவுக்கரசியை கொடுமை செய்த டிவி இயக்குனர்.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வடிவுக்கரசி. தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன் பிறகு கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு அவரது…

Read More
Cinema History

கவுண்டமணியால் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..

தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. இதனால் கவுண்டமணி செந்தில் இருவருக்குமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு…

Read More