எக்ஸ்ட்ரா டயலாக் பேசி கமலுக்கே டஃப் கொடுத்த டெல்லி கணேஷ்… அதிர்ச்சியடைந்த உலக நாயகன்!..
தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படி ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். வெறும் கமர்சியல் படம் என்று ...

















