சூரிக்கு மட்டும் தர்றாங்களே!.. 1 கோடியில் இருந்து சம்பளத்தை சட்டென உயர்த்திய கவின்!. விஜய் ஆண்டனியே இதுக்கு தேவலாம் போல!.
தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர்கள் பஞ்சம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழின் டாப் நடிகர்களாக விஜய்யும் அஜித்தும் இருந்து வந்தனர். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் இருவருமே சினிமாவில் ...