aishu father

பிக்பாஸ் போட்டியாளர்களை விட மக்கள் மோசமா நடந்துக்கிட்டாங்க!.. மனம் குமுறும் ஐஸ்வர்யாவின் தந்தை!.

Biggboss aishwarya : ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் பொழுது அதில் ஒரு காதல் கதை என்பது எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இந்த காதல் கதைதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக மாற்றும். ஆனால் இந்த முறை காதல் ஜோடிகளாகவே ரவீனாவும் மணியும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் காதல் ஜோடிகளாக இருந்தாலும் கூட அந்த வீட்டை பொருத்தவரை அதில் மிகவும் நாகரிகமாகவே இருவரும் நடந்து கொண்டனர். இதற்கு நடுவே நிக்சனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட […]

Continue Reading
biggboss aishu father

ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டியே!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐசு தந்தை!..

Bigboss Nixen Aishwarya: பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். அதனால் 7 வருடங்களாக பிக்பாஸ் சீசன் தமிழில் நடந்து வருகிறது. அதிலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பை விட அதிக பார்வையாளர்களை ஈர்த்தது என்றே கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காதல் ஜோடியாவது இருந்து கொண்டிருப்பர். ஆனால் அந்த எந்த ஜோடிகளும் பிறகு வெளியில் வந்தப்பிறகு காதலித்ததாக தெரியவில்லை. அப்படியாக இந்த […]

Continue Reading
nixen vinusha

ஊர் உலகத்துக்காக எல்லாம் வந்து சாரி சொல்லாத!.. நிக்ஸன் பேச்சால் கடுப்பான வினுஷா!..

Biggboss nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஆண் போட்டியாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரதீப். அவர் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரை விடவும் அதிகமாக பெண்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார் நிக்ஸன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அது ஒருவருக்கு பெரும் புகழையும் ஈட்டி கொடுக்கும் அதே சமயம் அவருக்கு எதிரான விமர்சனத்தையும் உருவாக்கிவிடும். இந்த நிலையில் நிக்ஸன் தொடர்ந்து பிக் […]

Continue Reading
vinusha nixen

எனக்கு அவன் செஞ்சதை திரும்ப அவனுக்கே செய்வேன்!.. நிக்சனை பழிவாங்க காத்திருக்கும் வினுஷா!..

Nixen and Vinusha : பிக்பாஸ் போட்டி துவங்குகிறது என்றாலே அதில் உரசல்கள் வன்மங்களுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவாகவே மக்களுக்கு சண்டை என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால் பிக்பாஸ் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தப்போது தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் நிக்சன். முக்கியமாக வினுஷா குறித்து அவர் பேசிய விஷயங்களால் பொதுமக்கள் அவரை வெகுவாக விமர்சித்து வந்தனர். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பலமுறை அவர் மன்னிப்பு […]

Continue Reading
vishnu poornima

நிக்சனுடன் நெருக்கமாக பழகும் பூர்ணிமா..! கடுப்பில் சுற்றும் விஷ்ணு!..

Nixen and Poornima: பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் இவர்கள் இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் சண்டைகளுக்கு இடையே சில வாரங்கள் கழித்து இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாக துவங்கியது. பூர்ணிமா மீது விஷ்ணுவிற்கு ஒரு விருப்பம் இருந்ததையும் பார்க்க முடிந்தது. பிறகு விஷ்ணு பூர்ணிமாவிடம் சென்று மிகவும் ராசியாக பேச தொடங்கினார். இருவரும் நன்றாகதான் பழகி வந்தார்கள் ஆனால் […]

Continue Reading
nixen

Biggboss tamil: எங்க அப்பாலாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. வழக்கம் போல சொந்த கதை பேசி கலாய் வாங்கிய நிக்சன்!..

Nixen: பிக் பாஸ் வீட்டிலேயே தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார் நிக்சனுக்கு முன்பு விஷ்ணு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். ஏனெனில் யோசிக்காமல் பல வார்த்தைகளை வெளியிட்டு விடுவார் விஷ்ணு. இதனால் விஷ்ணுவை கடுமையாக விமர்சித்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த இரு வாரங்களாக விஷ்ணு பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டார் என்று கூறலாம். ஆனால் நிக்சன் தொடர்ந்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். அதிலும் போனவாரம் […]

Continue Reading
nixen maya

Maya and Nixen: நிக்சன் ஐஸ்வர்யா சீக்ரெட்டா என்கிட்ட சொன்னாங்க!.. மீண்டும் நிக்சனை இழுத்து தெருவில் விட்ட மாயா!.. அட பாவமே!.

Maya Nixen Biggboss Tamil : கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் அதிகமாக பேசப்படும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். தொடர்ந்து கமல்ஹாசனும் நிக்சனுக்கு ஆதரவாக செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் வெளியில் சென்று அரசியல் செய்யட்டும். எதற்கு பிக் பாஸில் வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். வடசென்னை மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டுமா. என்றெல்லாம் கூறி அவரை போனவாரம் விமர்சித்து […]

Continue Reading
nixen poornima

எனக்கு இந்த வார பாய் ப்ரெண்ட் நிக்சன்தான்!.. கமல் சொன்ன பிறகு எடுத்த முடிவு போல!.. பூர்ணிமாவின் திடீர் மனமாற்றம்!..

Biggboss Tamil nixen poornima : போன வாரம் பிக் பாஸில் என்னதான் நிக்சன் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும் கூட கமல்ஹாசன் வார இறுதியில் பேசும்பொழுது நிக்சனுக்கு ஆதரவாகதான் பேசியிருந்தார். வடசென்னை என்னும் அடையாளத்தை முத்திரை குத்தி யாரும் பேசக்கூடாது என்று தினேஷ் மற்றும் மணிக்கு வார்னிங் கொடுத்தார் கமல்ஹாசன். ஆனால் அவர்கள் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என ஒரு குழு இது பற்றி பேசி வருகின்றனர். மேலும் சிலர் கூறும் பொழுது கமல்ஹாசன் தனது […]

Continue Reading
kamal archana nixen

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… ஆண்டவர் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்!..

Biggboss kamal and Nixen : ஒவ்வொரு வாரமும் பிக் பாஸில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக கமல்ஹாசன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்கிற விஷயம்தான் எப்போதும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொடுத்து வரும். அந்த வகையில் இந்த வாரம் அர்ச்சனாவை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் நிக்சன். இது தொடர்பாக கமல்ஹாசன் ஒரு முடிவை எடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில் இன்று இது தொடர்பாக யூடியூபில் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகின. […]

Continue Reading
nixen kamalhaasan

எங்க சொருகு பார்க்கலாம்!.. கண்ணை திறந்து காட்டிய ஆண்டவர்!. அதிர்ச்சியில் நிக்சன்…

Bigboss Kamal and Nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அதில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பேசும்பொழுது நமது வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் செய்தாலும் கூட அதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பிரச்சினையை செய்யும்பொழுது அதற்கு எதிர்வினைகள் பெரிதாக இருக்காது. ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி சின்ன பிரச்சினையை செய்தாலும் கூட அதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அப்படியான காரணங்களால்தான் பிரதீப் பிக் பாஸ் வீட்டை […]

Continue Reading
vichitra archana

விச்சித்திரா ஒரு விஷ செடி!.. பத்திரமா இருந்துக்கோங்க!.. கட்சி மாறிய அர்ச்சனா…

Biggboss Archana : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் ரவுண்டு மூலமாக அர்ச்சனா உள்ளே வந்த பொழுது பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக இருந்தனர். மேலும் அவரை தொடர்ந்து டார்கெட் செய்து அடித்து வந்தனர். அப்பொழுது அவருக்கு ஆதரவாக விசித்திரா இருந்தார் இதனாலேயே மக்கள் மத்தியில் விசித்திராவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் போகப் போக தற்சமயம் மாயாவின் அணியில் சேர்ந்திருக்கிறார் விசித்ரா. பிக் பாஸ் விளையாட்டடை பொறுத்தவரை நிரந்தரமான எதிரியும் கிடையாது. […]

Continue Reading
bigg boss archana nixen

சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகிடுவேன் பார்த்துக்க!.. கொலை மிரட்டல் விட்ட நிக்சன்!.. அந்த ரெட் கார்டு தூக்குன கேங் எங்கப்பா!.

Biggboss tamil archana and nixen: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோவில் பார்க்கும் பொழுது மிகவும் அத்து மீறி சென்றுள்ளது நிக்சனின் பேச்சு.  பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலே பெண்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. ஏனெனில் தொடர்ந்து பெண்களை உருவ கேலி செய்தும் தவறாக பேசியும் வருகிறார் நிக்சன். ஏற்கனவே வினுஷா குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் மக்கள் மத்தியிலும் சரி வினிஷா மத்தியிலும் சரி பெரிய […]

Continue Reading