bharathiraja

ஹீரோவையே இனிமேதான் செலக்ட் பண்ணனும்… படக்குழுவை நடுத்தெருவில் நிறுத்திய பாரதிராஜா!. ஓவர் கான்ஃபிடெண்டில் செய்த வேலை..

Director Bharathi Raja : தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் என இப்போது வரை அழைப்படுபவர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பக்கட்டம் முதலே அதிக வரவேற்பு இருந்தது. எனவே அப்போதே துணிந்து தமிழ் சினிமாவில் வராத பல கதைகளை படமாக்கினார். இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஒருமுறை கூறியுள்ளார். பாரதிராஜா திரைப்படத்தில் உருவான திரைப்படம் மண்வாசனை. இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரையுமே புது முகங்களாக இறக்க வேண்டும் என்று முடிவு […]

Continue Reading
bharathi raja avm

இடத்தை விட்டு வெளியே போடா!.. பாரதிராஜாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஏ.வி.எம்…

இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. கிராமத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர். சினிமாவிற்கு வரும்போதே கிராமத்து பாணியிலான படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் பாரதிராஜாவின் பெரும் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படம் கிராம பாணியிலான ஒரு திரைப்படமாகவே இருந்தது. இந்த படம் சிறப்பான வெற்றியை கண்டது. இதனை தொடர்ந்து பாரதி ராஜா இயக்கிய படங்கள் பலவும் […]

Continue Reading
16 vayathinilea bharathiraja

பதினாறு வயதினிலே படத்துக்கு எழுதின துயர கதை!.. கதையை மாத்தலைனா பாரதிராஜா காலி!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு அவரது காலகட்டத்திலேயே பெரும் வரவேற்புகள் இருந்தன. முக்கியமாக கிராமத்தில் உள்ள சாதாரண மனிதனை கதாநாயகனாக்கி திரைப்படம் எடுப்பதில் பாரதிராஜா திறமையான ஆள் என்று கூறலாம். இந்த நிலையில் பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் 16 வயதினிலே தனது முதல் திரைப்படத்தையே சோதனை ஓட்டமாக செய்தார் பாரதிராஜா. படத்தில் பெரிய சண்டை காட்சிகள் கமர்சியல் ஹீரோக்கள் என்று படத்தை எடுக்காமல் பெரும் […]

Continue Reading

தம்பி இறந்த சோகத்திலேயே உயிரை விட்ட அண்ணன்!.. நடிகர் பாண்டியன் குடும்பத்தில் நடந்த கொடுமை!..

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா மூலமாக பலர் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளனர். அப்படி அறிமுகமானவர்களில் முக்கியமானவர் நடிகர் பாண்டியன். மண்வாசனை திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகும் கூட அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் பாரதிராஜா. மேலும் சில படங்களிலும் இவருக்கு அப்போது வாய்ப்பு கிடைத்தது. பாண்டியனுக்கு என்று ஒரு ரசிக வட்டாரமும் அப்பொழுது இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரும் ஆண்பாவம், கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் முக்கியமான […]

Continue Reading

ஹீரோ ஆகனும்னு வந்த மூஞ்ச பாரு!.. சிவாஜியிடம் திட்டு வாங்கிய பாரதிராஜா!..

தமிழ் சினிமா நடிகர்களுக்கு எல்லாம் மூத்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவிலேயே அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிவாஜி. ஒவ்வொரு திரைப்படத்திலும் தனிப்பட்ட தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்த கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். அதேபோல பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்திற்கு பிறகு வந்த டிஜிட்டல் சினிமாவில் நடிப்பது என்பது பலருக்கும் சவாலான […]

Continue Reading

சின்ன வயசு பசங்களா இருக்கீங்க, இல்லன்னா உங்க காலில் விழுந்திருவேன்! – தனுஷ், ஜிவி பற்றி பேசிய பாரதிராஜா!

இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதி ராஜா இயக்கிய திரைப்படங்கள் யாவும் அவரது காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதேபோல தமிழ் சினிமாவில் பெரும் இயக்குனர்களை உருவாக்கிய பெருமையும் பாரதிராஜாவை சேரும். அவருக்குப் பிறகு வந்த பெரும் இயக்குனர்கள் பலர் பாரதிராஜாவிடம் அப்பொழுது உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுது பாரதிராஜா திரைப்படங்கள் எதுவும் இயக்குவதில்லை. கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து மட்டும் வருகிறார் பாரதிராஜா. அவ்வளவு […]

Continue Reading