bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

ஒரு குருநாதர்… ஒரு சிஷ்யர்… இரண்டு தனி சினிமா உலகங்கள்! தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயரைச் சொன்னாலே அவர்களுடைய படங்களின் வாசனையும் காதில் விழும் வசனங்களும் நினைவுக்கு வந்துவிடும். அந்த வரிசையில் bharathiraja bhakyaraj என்ற பெயர்கள் தனியாக நிற்கின்றன. ஒருவர் கிராமத்து மண்ணையும் மனிதர்களின் உணர்வுகளையும் திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்தவர். இன்னொருவர் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்த மனிதர்களின் ஆசை, குறும்பு, காதல், குடும்பச் சிக்கல் ஆகியவற்றை சிரிப்புடன் சொல்லியவர். அதுதான் பாரதிராஜாவுக்கும் […]

Continue Reading
bahrathi raja gautham menon

பாரதிராஜாவின் வெற்றி பாதையை கையில் எடுக்கும் முன்னணி இயக்குனர்கள்.. வெற்றிமாறனோடு கை கோர்க்கும் கௌதம் மேனன்.!

தமிழில் காதல் மற்றும் க்ரைம் திரைப்படங்களை எடுப்பதில் மிகப் பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். அவரது திரைப்படங்களில் எந்த அளவிற்கு காதல் ரொமான்ஸ் மாதிரியான விஷயங்கள் இருக்கின்றதோ அதே அளவிற்கு க்ரைம் ரத்தம் போன்றவையும் மிக அதிகமாக இருப்பதை பார்க்க முடியும். கௌதம் மேனனிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டவர் வெற்றிமாறன்.  வெற்றிமாறன் காட்டும் மனிதர்களின் வாழ்க்கை வேறு விதமாக இருக்கும். ஆனால் கௌதம் மேன்ன் தற்சமயம் புது பாணியை கையாள இருக்கிறார். பாரதிராஜாவை போல கௌதம் மேனன் வெளியிலிருந்து […]

Continue Reading
bharathiraja

பள்ளி பெண்களை கா* கலாச்சாரத்திற்கு கொண்டு சென்ற கோடூரன் பாரதிராஜா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

Bharathiraja is considered one of the most important directors in Tamil cinema. Mostly Bharathiraja movies can give good success. In this situation, a journalist has criticized Bharathiraja. தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் எப்போதுமே இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. அப்போதைய கால கட்டங்களில் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்களை எடுத்து அதிக வசூல் சாதனையை படைக்கும் ஒரு இயக்குனராக பாரதிராஜா இருந்தார். அதனால் […]

Continue Reading
spb bharathiraja

சினிமால பாடிட்டா நீ பெரிய புடுங்கியா?.. பாரதிராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் நடந்த சண்டை தெரியுமா?

பாரதிராஜா தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படுபவர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நேர்த்தியான பல படங்களை அவர் கொடுத்துள்ளார். சினிமாவிற்கு பாரதிராஜா வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்த அதே சமயத்தில்தான் அவரை போலவே சினிமாவை மாற்ற இருந்த மற்ற பிரபலங்களும் அலைந்து கொண்டிருந்தனர். இளையராஜா, பாரதிராஜா எல்லாம் வாய்ப்பு தேடி கொண்டிருந்தப்போதே எஸ்.பி.பி ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி பிரபலமாகியிருந்தார். இந்த நிலையில் அப்போது வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை […]

Continue Reading
ilayaraja bharathiraja

வளர்ந்ததும் என்ன மறந்தீட்டிங்களே!.. உதவி செய்த பாரதிராஜாவிடம் நன்றி மறந்த இளையராஜா!.

பாரதிராஜா தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படும் அளவிற்கு பல வித்தியாசமான திரைப்படங்களையும், வெற்றி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்களாகதான் இருந்தனர். இந்த நட்பு இருவரும் திரையில் பிரபலமாவதற்கு முன்பே துவங்கிய நட்பு எனலாம். இதுக்குறித்து கங்கை அமரன் கூறும்போது நாங்கள் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தப்போது சென்னையில் இருந்து பிழைக்க முடியும் என எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தவரே பாரதிராஜாதான். அப்போது பாரதிராஜா ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். […]

Continue Reading
barathiraja tamilcinema

ஜெயிலரை தாண்டி மாஸ் இருக்கும் போல!.. ஹாலிவுட் கதாபாத்திரத்தில் களம் இறங்கும் பாரதிராஜா!.

ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மாஸ் திரைப்படமாக அமைந்ததை அடுத்து அடுத்து அவர் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாகதான் நடித்துள்ளார். அதே போல அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திலும் இவர் போலீஸ் அதிகாரியாகதான் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதற்கு பிறகு வரும் ஜெயிலர் 2விலும் காவல் அதிகாரியாகதான் நடிக்கிறார். இந்த நிலையில் இவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு புது போலீஸ் கதாபாத்திரத்தில் களம் இறங்குகிறார் பாரதிராஜா. […]

Continue Reading
MGR bharathiraja

ரொம்ப கஷ்டமா இருக்கு!.. கண்ணை கசக்கி நின்ற பாரதிராஜாவுக்கு கை கொடுத்த எம்.ஜி.ஆர்!..

தமிழ் திரையுலகில் பலருக்கும் நன்மை செய்தவராக போற்றப்படுபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இந்த நிலையில்தான் மக்களிடம் இருக்கும் அதிக செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பெருமளவில் ஆதரவு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர். இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை எம்.ஜி.ஆர் செய்து வந்தார். […]

Continue Reading
bharathiraja rangaraj pandey

நீ எப்படி அந்த மாதிரி செய்தி போடலாம்!.. ஆட்களோடு பத்திரிக்கையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாரதிராஜா!..

தமிழ் இயக்குனர்களில் மாறுப்பட்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் படங்கள் பலவும் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துக்களை பேசும் விதத்தில் இருக்கும். இதனாலேயே தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்கு என்று தனிப்பட்ட மரியாதை உண்டு. இப்போது வருகிற புது இயக்குனர்கள் கூட பாரதிராஜாவிடம் மரியாதையாக நடந்துக்கொள்வார்கள். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை செய்தியால் பாரதிராஜா கடுப்பான சம்பவமும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. பத்திரிக்கையாளர்களில் கொஞ்சம் பிரபலமான பத்திரிக்கையாளராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. தற்சமயம் […]

Continue Reading
kamalhaasan bharathiraja

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் எனலாம். அதற்கு பிறகு தமிழில் அறிமுகமான பல இயக்குனர்களுக்கும் இயக்குனர் பாரதிராஜா மீது அதிக மரியாதை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படமாக அவர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் […]

Continue Reading
dhanush bharathiraja

தனுஷை எந்த லிஸ்ட்டுல எடுக்குறதுன்னே தெரிய… ஏதோ நடக்கப்போகுது!.. வெளிப்படையாக பேசிய பாரதிராஜா!.

Bharathiraja : பாரதிராஜா இளையராஜா வைரமுத்து மூன்று பேரும் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நல்ல நண்பர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சில காலங்களுக்கு பிறகு இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் இளையராஜாவும் பாரதிராஜாவும் இன்னமும் நல்ல நண்பர்களாகதான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் […]

Continue Reading
rajinikanth

அப்போதெல்லாம் யாரையாவது அடிச்சிட்டா பெருமைப்பட்டுக்குவேன்!.. சூனியத்தில் சிக்கிய ரஜினிகாந்த்!..

Rajinikanth: தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளுக்குள் சிக்காதவர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளனர். ஆனால் அதில் உண்மை கிடையாது. உண்மையில் ரஜினிகாந்த் கமலைவிடவும் அதிகமாக சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகர் ஆவார். புகழின் உச்சத்தை தொட்ட சில காலங்களில் முரணான பல விஷயங்களை செய்திருந்தார் ரஜினிகாந்த். அவையெல்லாம் அப்போது பெரும் பரபரப்பை […]

Continue Reading
bhagyaraj bharathiraja

எவ்வளவு கெஞ்சுனாலும் உங்க படத்தில் நடிக்க மாட்டேன்!.. பாக்கியராஜ் பிரச்சனையில் தலையிட்ட பாரதிராஜா!..

Baghyaraj bharathiraja: 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு கோவனம் கட்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. இருந்தாலும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. பாரதிராஜா முதல் படத்தை இயக்கியப்போதே அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டார் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு திரைக்கதை வசனம் எல்லாம் அவ்வளவாக எழுத வராது. அதனால் அதையெல்லாம் பாக்கியராஜ்தான் செய்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு […]

Continue Reading