ட்ரெயின்ல கூட்டத்துல ஏறுன மாதிரி அரசியலுக்கு வந்துட்டாரு… பவண் கல்யாணை வச்சி செய்த பிரகாஷ்ராஜ்.!

நடிகர் பிரகாஷ்ராஜ் வெகு காலங்களாகவே தொடர்ந்து அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து வழுவாக பி.ஜே.பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் நேரடியாக களத்தில் இறங்கவில்லை என்றாலும் கூட பிரகாஷ்ராஜ் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி போடுவது குறித்து அவர் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது அவர்களின் மனநிலை  என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.என் […]

Continue Reading

போன் பண்ணி திருமாவளவன் கேட்ட கேள்வி.. பிரகாஷ் ராஜ் கொடுத்த பதில்.!

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக மிக பிரபலமாக இருந்தவர் ஆவார். பல காலங்களாக வில்லன் நடிகராக நடித்து வந்த பிரகாஷ் ராஜ் ஒரு கட்டத்திற்கு பிறகு பல வித கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது இன்னமுமே அதிகரிக்க துவங்கியது. பிரகாஷ் ராஜ் நடித்த மொழி, அபியும் நானும் போன்ற படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்றன. அதே சமயம் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் அரசியல் சார்ந்தும் பேசி வருகிறார். […]

Continue Reading
karathe raja prakash raj

பிரகாஷ்ராஜ் புரடிலையே ஒண்ணு கொடுத்தார்! கடுப்பாகி முறைச்ச வில்லன் நடிகர்!..

பிரகாஷ்ராஜ் தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் சிறப்பாக அவரது வில்லன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பார். அப்படியாக பிரகாஷ்ராஜ் சிறப்பாக வில்லனாக நடித்த திரைப்படம்தான் கில்லி. கில்லி திரைப்படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜின் முத்துப்பாண்டி கதாபாத்திரம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த படத்தில் நடிகர் கராத்தே ராஜா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு காட்சியில் கராத்தே ராஜா லைட் ஹவுஸில் இருந்து விஜய் தப்பிவிட்டதாக கூறுவார். […]

Continue Reading
prakash-raj-1

பிரகாஷ் ராஜை நடிக்க வச்சதுனால அந்த படம் ஓடாமல் போயிட்டு!.. மனம் நொந்துப்போன இயக்குனர்!.

பொதுவாக நன்றாக நடிக்க தெரியாத நடிகர்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள்தான் பெரிதாக வரவேற்பை பெறாமல் போகும். அதனாலேயே கூட நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்கள் தோல்வியை கண்டுள்ளன. ஆனால் நல்ல நடிகரை நடிக்க வைத்ததால் தனது திரைப்படம் தோல்வியை கண்டது என்கிறார் இயக்குனர் விஜி. அள்ளி தந்த வானம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜி. அப்போதே ஒரு நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெற்றியை கண்டதா இல்லையா […]

Continue Reading
prakash raj kangana ranaut

இந்த மாதிரி கோமாளிகளை எல்லாம் வச்சிக்கிட்டு!.. கங்கனா ரனாவத்தை கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்!.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கூட சிறப்பாக செய்யக்கூடியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இதனாலேயே இப்போதும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக பிரகாஷ்ராஜ் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே அளவு வாய்ப்பும் வரவேற்பும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் உண்டு. கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். அதே சமயம் அரசியல் […]

Continue Reading
venkat prabhu prakash raj

டேய் என்னங்கடா பண்ணி வச்சுருக்கீங்க!.. வெங்கட் பிரபுவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரகாஷ் ராஜ்!..

Actor Prakash Raj : தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் ஜாலியான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மற்ற இயக்குனர்கள் போல இவர் பேட்டிகளில் டெரராக பேசாமல் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசக்கூடியவர். இதனாலேயே பொதுவாக வெங்கட் பிரபு அளிக்கும் பேட்டி என்றாலே அதை பொதுமக்கள் கூட சுறுசுறுப்பாக பார்ப்பது உண்டு. அவர் இயக்கிய படங்களில் செய்த குறைகள் குறித்து ஒரு பேட்டியில் கூறினார் அதில் முக்கியமாக சரோஜா திரைப்படத்தில் செய்த சம்பவம் ஒன்றை கூறியிருந்தார். […]

Continue Reading
kamalhaasan prakash raj

கமல்ஹாசனுக்காக தப்பான முடிவு எதுவும் எடுத்திடாதீங்க!.. பிரகாஷ் ராஜ்க்கு இயக்குனர் கொடுத்த அட்வைஸ்

Kamalhaasan and Prakash raj : தமிழ் சினிமா வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு நடிகராக தனது கால்தடத்தை பதித்திருக்கும் முக்கியமான நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். சிவாஜி கணேசனை போலவே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் இறங்கி நடிக்க கூடியவர் கமல்ஹாசன். அவர் நடித்த மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்த போதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி இருப்பார் கமல்ஹாசன். பொதுவாக கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் பலருக்கும் […]

Continue Reading

நான் கோர்ட்டுக்கு போக காரணமா இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்! – பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் கமலால் நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் டாப் டென் வில்லன்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கண்டிப்பாக ஒரு முக்கியமான இடம் இருக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் பெரும் நட்சத்திரங்களுக்கெல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஆனால் நிஜ வாழ்க்கையில் பிரகாஷ்ராஜ் மிகவும் நல்ல மனிதர். இருந்தாலும் அவரது கல்லூரி காலங்களில் ஒரு முறை அவர் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய சூழல் ஒன்று ஏற்பட்டது. அப்படியான சூழல் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம் நடிகர் கமலஹாசன் எனக்கு […]

Continue Reading