மணிரத்தினத்திடம் க்ராஸ் செக் செய்த வெற்றிமாறன். சிம்பு படத்தில் நடந்த சம்பவம்..!

தொடர்ந்து சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படமானது ஓரளவு உறுதியாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பொதுவாக வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார். அதே சமயம் அதற்கு ஒத்துழைத்து நடிகர்கள் நடிக்க வேண்டியது முக்கியமாக இருக்கும். சிம்பு கடந்த காலங்களில் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்கிற ஒரு அவப்பெயரை பெற்றிருந்தார். எனவே மணிரத்தினம் சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். எனவே அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் சிம்பு […]

Continue Reading

ஓ.டி.டியில் முன்னணி.. ட்ரெண்டிங்கில் இருக்கும் தக் லைஃப் இதுதான் காரணம்..

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெளியான திரைப்படம் தக் லைஃப். ஒரு நல்ல திரைப்படமாக இருந்தாலும் கூட திரையரங்குகளில் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் திரைப்படம் குறித்து வெளியான விமர்சனங்கள் தான் என்று கூறப்படுகிறது. படம் குறித்து நிறைய மோசமான விமர்சனங்கள் அப்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதனை தொடர்ந்து படத்திற்கான வசூல் என்பதும் குறைந்தது. தொடர்ந்து தக் லைஃப் […]

Continue Reading

அதெல்லாம் எனக்கு கஷ்டம்… லோகேஷால்தான் அதெல்லாம் பண்ண முடியும்.. மணி சார் ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இயக்குனராக வரவேற்பை பெற்றவராக இருப்பவர் இயக்குனர் மணிரத்தினம். இயக்குனர்களை பொறுத்தவரை வெகு காலங்களுக்கு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது அவர்களுக்கு கடினமான விஷயமாக தான் இருந்து வருகிறது. ஆனால் மணிரத்தினத்தை பொறுத்தவரை தொடர்ந்து அப்போதைய காலகட்டங்களில் மாற்றத்திற்கு ஏற்ற மாதிரி திரைப்படங்களையும் மாற்றி எடுப்பதால் அவருக்கு வரவேற்பு குறைவதே கிடையாது. இப்பொழுது அவர் இயக்கத்தில் வந்த தக் லைஃப்  திரைப்படத்திற்கு கூட கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைக்கதான் […]

Continue Reading

மணிரத்தினத்தை கேன்சல் செய்த ரஜினிகாந்த்.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் இயக்குனர்.!

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்பு நடித்த தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. எனவே அதே மாதிரியான இன்னொரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது ரஜினிகாந்த் அவரது முடிவை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான தக்லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமானுக்கு ஷாக் கொடுத்த மணிரத்தினம்… தக் லைஃப் படத்தில் நடந்த சம்பவம்..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் பாடல்களுக்கும் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது தக் லைஃப் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு நான் ஒரு இசையை அமைத்திருந்தேன். […]

Continue Reading

தக் லைஃப் பேருக்கு இதுதான் காரணம்..! படத்தோட கதையை லீக் செய்த கமல்..!

கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகி வரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கின்றன. ஏனெனில் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் இருவருமே ஏற்கனவே மணிரத்தினத்துடன் பணிபுரிந்தவர்கள் தான் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கும் இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். என்னதான் பெரிய […]

Continue Reading

சர்ச்சையில் சிக்கிய போது என்னை காப்பாற்றியவர் ஏ.ஆர் ரகுமான்.. சீக்ரெட்டை கூறிய சிம்பு..!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கின்றன. மேலும் மக்கள் மத்தியில் அந்த படங்களுக்கு வரவேற்பும் இருந்து வருகிறது மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த பத்து தல திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். […]

Continue Reading

படப்பிடிப்புக்கு லேட்டா வர இதுதான் காரணம்.. திரையுலகை வச்சி செய்த சிம்பு.. இது தெரியாம இவரை திட்டிட்டோமே?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர். மாநாடு, பத்துதல மாதிரியான திரைப்படங்கள் நடிகர் சிம்புவுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. வழக்கமான சண்டை படங்கள் என்று இல்லாமல் பல்வேறு வகையான கதைகளங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே முன்பு சிம்புவின் மீது ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே இருந்து வந்தது. […]

Continue Reading

மணிரத்னம் சாரோட போனை எடுத்து பெரிய தப்பு பண்ணிட்டேன்..! ஓப்பன் டாக் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.!

ரேடியோவில் ஆர்.ஜேவாக பணிப்புரிந்து தற்சமயம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி பன்முக திறமைகளை கொண்ட ஒரு பிரபலம் என்றே கூறலாம். ஏனெனில் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அவருக்கு காமெடியனாக நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அப்படியே நடித்து கொண்டிருக்காமல் காமெடி கதாநாயகனாக நடிக்க நினைத்தார். இந்த நிலையில்தான் அவருக்கு எல்.கே.ஜி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எல்.கே.ஜி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை […]

Continue Reading

9 மாச கர்ப்பத்தில் இருக்கும்போது அதை செய்ய சொன்னாரு… மணிரத்னம் இரக்கமில்லாதவரு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை.!

1990கள் காலக்கட்டங்களில் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து மாற்று சினிமாவை கொண்டு வந்த இயக்குனராக இயக்குனர் மணி ரத்னம் இருந்து வருகிறார். அவர் இயக்கிய தளபதி திரைப்படம் அதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் இருந்து மாறுப்பட்ட சினிமாவாக இருந்தது. அதற்கு முன்பே வந்த நாயகன் படமும் வித்தியாசமான படம்தான் என்றாலும் கூட நாயகன் திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தளபதி திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து இப்போது வரை இயக்குனர் மணிரத்னத்தின் வேலைகள் என்பது […]

Continue Reading
nirosha radhika

தங்கச்சியை வச்சி படம் பண்ணும்போது மணிரத்னம் செஞ்ச வேலை… குடும்பமே ஆடிபோயிட்டோம்.. உண்மையை உடைத்த ராதிகா..!

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா. நடிகை ராதிகா கருப்பு நிறத்தில் இருந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட நடிப்புத் திறனை கொண்டவராக இருந்தார். அதனால்தான் அவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடக்க கூடியவராக இருந்தார். இப்பொழுதும் சீரியல்களில் அவரால் நடிக்க முடிவதற்கு காரணம் அதுதான். இந்த நிலையில் ராதிகா சமீபத்தில் தன்னுடைய தங்கை நிரோஷா குறித்து பேட்டியில் பேசியிருந்தார். ராதிகாவின் தங்கைதான் நீரோஷா என்பது பலருமே அறியாத […]

Continue Reading
maniratnam

ரவுடி வீட்டுக்கு போன மணிரத்தினம்… ரவுடி கேட்ட கேள்வி.. ஆடிப்போன இயக்குனர்.!

இயக்குனர் மணிரத்தினம் தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய ஒரு இயக்குனராக பார்க்கப்படுகிறார். அவர் இயக்கிய நாயகன் தளபதி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இப்பொழுதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படும் திரைப்படங்களாக இருக்கின்றன. மற்ற இயக்குனர்களில் இருந்து மாறுபட்ட திரைப்படங்களை இயக்கும் ஒரு இயக்குனராக மணிரத்தினம் இருந்தார். அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு இருந்தது. இப்பொழுதும் மணிரத்தினம் திரைப்படம் என்றால் அதற்கென்று ஒரு ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். மணிரத்தினம் திரைப்படம்: இந்த நிலையில் நாயகன் […]

Continue Reading