ரஜினி கமல் கூட எனக்கு அதை செய்யலை.. மனம் வருந்தி வரும் இயக்குனர் மணிரத்தினம்!..

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கியமான இருந்து வருகிறார். வழக்கமான திரைப்படங்களில் இருந்து சற்று மாறுபட்ட கதைக்களங்களை படமாக்கியவர் நடிகர் இயக்குனர் மணிரத்தினம். அவர் இயக்கிய தளபதி, நாயகன் மாதிரியான திரைப்படங்கள் அப்பொழுது எல்லாம் அதிகமாக வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. பல நடிகர் நடிகைகளிடம் பிடித்த படங்கள் என்று கேட்கும் பொழுது அதில் ஒரு படமாவது மணிரத்தினத்தின் திரைப்படம் இருப்பதை பார்க்க முடியும். எனக்கு அதை செய்யலை அந்த அளவிற்கு புதுப்புது திரைக்கதைகளை […]

Continue Reading
director hari maniratnam

இயக்குனர் ஹரிக்கே வயித்தில் புளிய கரைக்குதாம்!.. அப்படி என்ன பண்ணுனார் நம்ம மணி சார்!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்கக்கூடியதாகவே இருந்து வந்துள்ளன. மணிரத்தினத்தை பொருத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட பாணியை கொண்டிருப்பார் திரைப்படத்தின் ஒளிப்பதிவிலும் வசனங்களிலும் மாறுபட்ட தன்மையிருப்பதை மணிரத்தினத்தின் திரைப்படங்களில் பார்க்க முடியும். மணிரத்தினத்தின் திரைப்படங்களான நாயகன், உயிரே, ரோஜா மாதிரியான திரைப்படங்கள் அதிகபட்சம் கீழ்தட்டு மக்களை பற்றி பேசுவதாக இருக்காது. இயக்குனர் கௌதம் மேனனை போலவே மணிரத்தினமும் […]

Continue Reading
surya

நிஜமாவே வாழ்ந்த ஆளோட கதாபாத்திரம்தான் அந்த சூர்யா கேரக்டர்!.. மணிரத்தினம் செய்த சம்பவம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் எவ்வளவோ திரைப்படங்கள் வந்துள்ளன. அப்படியாக திரையில் வெளியாகி ஹிட் கொடுத்த மல்டி ஸ்டார் திரைப்படம்தான் ஆய்த எழுத்து. அமெரோஸ் பெரோஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தை தழுவிதான் ஆய்த எழுத்து எடுக்கப்பட்டது என ஒரு வாதம் உண்டு. ஏனெனில் அந்த படத்திலும் ஒரு கார் விபத்தை மையமாக வைத்துதான் கதை செல்லும். ஆனால் மணிரத்தினம் இயக்கிய ஆய்த எழுத்து திரைப்படத்தை பொறுத்தவரை அதில் கதை அம்சங்கள் மொத்தமாக மாறியிருக்கும். அதில் வரும் […]

Continue Reading
kamal manirathnam

உலக சினிமா கான்சப்ட்டை வைத்து மணிரத்தினம், கமல்ஹாசன் இருவருமே எடுத்த படம்..! ரெண்டுமே ஒரே வருடத்தில் வந்துச்சு..! தெரியவே இல்லையே…

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் பலர் உண்டு. அப்படியானவர்களில் கமல்ஹாசன் மணிரத்தினம் இருவருமே முக்கியமானவர்கள் என கூறலாம். இருவருமே போட்டி போட்டு எடுத்த வெவ்வேறு திரைப்படம் ஒரே வருடத்தில் வெளியான சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. அகிரா குரசவா என்னும் இயக்குனர் இயக்கத்தில் 1950 இல் ஜப்பானில் வெளியான திரைப்படம் ரஷோமான். இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஷோமான் எஃபக்ட் என்கிற விஷயம் பிரபலமாக துவங்கியது. அதாவது ஒரு நிகழ்வை பல […]

Continue Reading
ashok selvan

அசோக் செல்வனுக்கு மணிரத்தினம் படத்தில் வாய்ப்பு!.. எல்லாத்துக்கும் ஜெயம் ரவிதான் காரணமா?..

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பொதுவாகவே மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும் நடிகர்களே வரவேற்பு தெரிவிப்பது உண்டு. ஏனெனில் அவரது திரைப்படங்களில் நடிப்பதே இவர்களது மார்க்கெட்டை உயர்த்திவிடும் என நடிகர்கள் நம்புகின்றனர். அதனால்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட பெரும் நட்சத்திர பட்டாளமே குறைந்த சம்பளத்திற்கு படத்தில் நடித்து கொடுத்தது. அது த்ரிஷா மாதிரியான பிரபலங்களுக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. எனவேதான் தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். […]

Continue Reading
jayam ravi maniratnam

என்னதான் மணிரத்னம் படமா இருந்தாலும் இதை எல்லாம் பொறுத்துக்க முடியாது!.. நடையை கட்டிய ஜெயம் ரவி!..

பொதுவாகவே பெரிய கதாநாயகர்கள் எல்லாம் ஒருமுறை மணிரத்னம் இயக்கத்தில் படம் நடித்தார்கள் என்றால் அடுத்து திரும்ப அவரது இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். தற்சமயம் அதை மாற்றி அமைக்கும் வகையில் இரண்டாவது முறை மணிரத்னத்தோடு கூட்டணி போட்டுள்ளார் கமல்ஹாசன். அதனையடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் தக் லைஃப் என்னும் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். பொதுவாகவே மணிரத்னம் ப்ளான் செய்து படம் இயக்குவதில் சிம்பு ரகம்தான் என்று அவர் குறித்து நாயகன் பட தயாரிப்பாளரே ஒருமுறை குற்றச்சாட்டு வைத்திருந்தார். […]

Continue Reading
anandharaj maniratnam

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

Anandharaj: கோலிவுட் வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் ஆனந்தராஜ். ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பொழுது அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாகவே இருந்தன. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார் ஆனந்தராஜ். ஒரு காலகட்டங்களில் அவர் திரையில் தோன்றினாலே பலருக்கும் பயம் வரும் அளவிற்கு கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ். சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர துவங்கிய பிறகு ஆனந்தராஜிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்புகளை இழந்தார். […]

Continue Reading
aishwarya rajinikanth

உன்ன அடிக்க முடியாதுன்னுதாண்டி என்ன நானே செருப்பால அடிச்சிக்குறேன்!.. பாட்டியின் செயலால் ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த நடிகை ஐஸ்வர்யா!.

Actress Aishwarya : சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு முறை நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவறவிடும் பட்சத்தில் அது நமது சினிமா வாழ்க்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என கூறலாம். உதாரணத்திற்கு நடிகர் அப்பாஸின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம் காதல் தேசம் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் அப்பாஸிற்க்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்தன. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் […]

Continue Reading
vijay sethupathi maniratnam

ரஜினி கமல்க்கிட்ட கூட இந்த நடிப்பை பாக்கல!.. அந்த ஒரு காட்சியில் மணிரத்தினத்தை மிரள விட்ட விஜய் சேதுபதி!..

Vijay sethupathi : கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் தமிழில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியை பொருத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் ஒரு நிமிடம் வந்தால் கூட அது பேசப்படும் வகையில் இருக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் பட்சத்தில் அந்த கதாபாத்திரத்தில் யோசிக்காமல் நடிக்க கூடியவர் விஜய் சேதுபதி. ஓ மை கடவுளே திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதி மொத்த […]

Continue Reading
maniratnam

என் படத்துக்கு முதல் காட்சிக்கு போனப்ப அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க!.. இயக்குனர் மணிரத்தினத்திற்கு நடந்த சம்பவம்!..

Director Maniratnam : தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் மக்களால் புகழப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். மணிரத்தினம் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவருக்கு உடனே வரவேற்பு கிடைக்கவில்லை. முதலில் வந்த சில திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் கொடுத்தன. இருந்தாலும் அவரது திரைக்கதை அமைப்பை பார்க்கும் இப்போதைய தலைமுறையினர் மணிரத்தினம் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை புரிந்து கொண்டனர் என்று கூறலாம். அதனால்தான் இரண்டு தலைமுறையை தாண்டிய பிறகும் கூட மணிரத்தினத்திற்கு இருக்கும் வாய்ப்பும் வரவேற்பும் […]

Continue Reading
sarathkumar vijayakumar

மணிரத்தினம் படம்லாம் எனக்கு வேண்டாம்… சரத்குமாருக்கு கை மாற்றி விட்ட விஜயகாந்த்!.. இதுதான் காரணம்!.

Maniratnam: தமிழில் வித்தியாசமான திரை கதையில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். அவரது திரைப்படங்களான நாயகன், தளபதி போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. சில திரைப்படங்கள் வெளியாகும் காலகட்டத்தில் பெரிதாக ஓடாவிட்டாலும் கூட அதற்குப் பிறகு மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலம் ஆனது. அப்படி பிரபலம் அடைந்த ஒரு திரைப்படம்தான் நாயகன் நாயகன் திரைப்படத்தின் பிரபலத்திற்கு பிறகு மணிரத்தினத்திற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆனால் ஒரு […]

Continue Reading
maniratnam

3 மாசம் சம்பளம் இல்லாமல் எப்படி வேலை பார்க்க முடியும்.. மணிரத்தினம் படத்தில் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்கள்!..

Director Maniratnam: தமிழில் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த இயக்குனர்களில் மணிரத்தினம் முக்கியமானவர். மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்கள் படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்கும். முக்கியமாக அவரது படத்தின் ஒளிப்பதிவு மற்றும் வசனங்கள் வேறு மாதிரி இருக்கும். இதனாலேயே மணிரத்தினத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஓரளவு பணம் சம்பாதித்த பிறகு மணிரத்தினம் திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார். அப்படி அவர் தயாரித்த திரைப்படம்தான் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் […]

Continue Reading